10.ஆம் வகுப்பு-தமிழ்-1 மதிப்பெண் வினாவங்கி
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் அனைத்திற்கும் தயார் செய்யும் மாணவர்கள் தாங்கள் தயாரிப்புகள் செய்வதற்கு ஏற்ப, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற்றுள்ள 9 இயல்களுக்கும், மிகவும் நுணுக்கமாக ஆழ்ந்து எடுக்கப்பட்ட வினாக்கள் அமைந்த வினா வங்கிகள் விடைகளுடன் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன. 690 ஒரு மதிப்பெண் வினாக்கள் தெரிவுகளுடன்(choice)இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன. அதனோடு அந்த இயல் சார்ந்த இயங்கலைத் தேர்வுகளும் (online exams) பின்வரும் இணைப்பில் இடம் பெற்றுள்ளன. தேர்வில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பங்கேற்றமையைப் பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வோர் மட்டுமின்றி பத்தாம் வகுப்பு மாணவர்களும் இதில் பெரும் பயனடைவர்.
வினாவங்கிகளைப் பதிவிறக்கம் செய்ய👇👇👇
இயங்கலைத் தேர்வெழுத👇👇👇
பத்தாம் வகுப்பு சார்ந்த பிற இயங்கலைத் தேர்வுகளையும் எழுத👇👇👇