பத்தாம் வகுப்பு-தமிழ்
கல்வித்தொலைக்காட்சி பாடங்கள்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வணக்கம். புதிதாக பத்தாம் வகுப்பில் நுழைந்திருக்கும் மாணவர்களுக்குக் கற்றலில் உதவும் வகையில், தமிழக அரசு புதுப்பிக்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி காணொளிகளை(82) வெளியிட்டுள்ளது.
தேவையான பாடத் தலைப்புகளைத் தொடும்போது அத்தலைப்பிலான பாடக் காணொளிகளை நேரடியாக மாணவர்கள் காண இயலும்.இந்த PDF மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்கு 100% உதவும் என்பதில் ஐயமில்லை.
PDF ஐ பதிவிறக்க👇