9.ஆம் வகுப்பு -தமிழ் -கல்வித் தொலைக்காட்சி காணொளிகள்(59) ஒரே PDF இணைப்பில்

                           9.ஆம் வகுப்பு கல்வித்தொலைக்காட்சி பாடங்கள்




        அன்பிற்குஇனிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், தமிழாசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். கல்வி தொலைக்காட்சியில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான காணொளிகள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 59 காணொளிகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், அவை அனைத்தையும் ஒரே இணைப்பில் இங்கு நீங்கள் கண்டு பாடத்தை புரிந்து கொள்ளுமாறு அந்த அதற்கான இணைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கல்வி தொலைக்காட்சி பாடங்களைக் கண்டு பாடத்தை உள்வாங்கி கற்றலில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

PDF ஐ பதிவிறக்கம் செய்ய👇👇👇



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை