12.ஆம் வகுப்பு -தமிழ் -மெல்லக்கற்போருக்கான எளிய கற்றல் கட்டகம்
byவெ.க.வாசு-
0
மெல்லக் கற்கும் 12.ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான வினாப்பகுதிகளை எளிதில் படித்து புரிந்து கொண்டு விடையளிக்கும் வகையில் இந்த கற்றல் கட்டகம் எளிமையாக வடிவமைத்துத் தரப்பட்டுள்ளது.பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.