INDIAN CONSTITUTION DAY-SPECIAL QUIZ WITH E-CERTIFICATE

INDIAN CONSTITUTION DAY

SPECIAL QUIZ WITH E-CERTIFICATE 

இந்திய அரசியலமைப்பு நாள்-சிறப்பு வினாடி வினா

       நவம்பர் 26 ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இறுதியாக வடிவமைக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட நாள் ஆகும். இந்த நாளானது சட்ட தினம் அல்லது இந்திய அரசியல் சாசன தினம்  அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் அல்லது தேசிய சட்ட தினம் அல்லது அரசியல் அமைப்பு சட்ட தினம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம்தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.

      மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வினாடி வினா நடத்தப்படுகிறது.

TO ATTEND QUIZ



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை