10 TH STD -TAMIL-PADIVANGAL NIARAPPUTHAL-VILAKKA KAANOLIKAL

படிவங்களை நிரப்புதல் 



     அன்பிற்கினிய 10.ஆம் வகுப்பு மாணவர்களே,
                    
                     வணக்கம்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான வினாத்தாள் அமைப்பில் படிவங்களை நிரப்புதல் இடம்பெறுகிறது.ஐந்து மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படும் இப்பகுதியில் 4 வகையான படிவங்கள் உள்ளன.

       அவை,    அ)நூலக உறுப்பினர் படிவம்

                             ஆ)விளையாட்டுக்கழக உறுப்பினர் விண்ணப்பம்
                            
                              இ)மேனிலைக் கல்வி சேர்க்கை விண்ணப்பம்
 
                              ஈ)தன்விவரப் பட்டியல் நிரப்புதல் 
             
              எளிதில் 5 மதிப்பெண் பெறக்கூடிய படிவம் நிரப்புதல் பகுதியில் உள்ள 4 படிவங்களை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விளக்கக் காணொளி இங்கே தரப்பட்டுள்ளது.பயன்படுத்தி 5 மதிப்பெண் பெற தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வாழ்த்துகள்.

அ)நூலக உறுப்பினர் படிவம்

                             ஆ)விளையாட்டுக்கழக உறுப்பினர் விண்ணப்பம்
                            

        இ)மேனிலைக் கல்வி சேர்க்கை விண்ணப்பம்

 
ஈ)தன்விவரப் பட்டியல் நிரப்புதல் 




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை