பத்தாம் வகுப்பு-தமிழ்
அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும், போட்டித் தேர்வாளர்களுக்கும், தமிழ்
ஆசிரியப் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் நன்றிகளும்
வணக்கங்களும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அண்மையில் தமிழ் பாடத்திற்கான கட்டாய தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.அதற்கான முறையான பாடத்திட்டமும் வெகுவிரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட உள்ளது.
GROUP-4 உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளில் கேட்கப்படும் கொள்குறி வகை வினாக்கள் (MCQ) ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு அளவிலேயே கேட்கப்படுகின்றன. அதற்கான கற்றல் மூலங்களாக தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் பாட நூல்களே உள்ளன.
மேலும் முதுகலைத் தமிழாசிரியர் தகுதித் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இப்பதிவு பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
அவ்வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடமானது, முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பெறப்பட்ட 9 இயல்களுக்கும் வரிக்கு வரி நுணுக்கமாக எடுக்கப்பட்ட கொள்குறி வகை வினாக்கள், வினாடி வினா வடிவில் தமிழ்ப்பொழில் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்ட இருக்கின்றன.
அதன் முதல் கட்டமாக முதல் மூன்று இயல்களுக்கான வினாடி-வினா தொகுப்புகள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.மற்ற இயல் களுக்கான வினாடி வினா தொகுப்புகள் விரைவில் பதிவிடப்படும்.தமிழ் பாடம் தொடர்பான பயனுள்ள பதிவுகளுக்கு தமிழ்ப்பொழில் வலைப்பக்கத்தை பின்தொடர்க.
ONLINE QUIZZES
10.ஆம் வகுப்பு -தமிழ்-இயல் 1