JANUARY 2022 KALVI TV CUE SHEET- CLASS 1 TO 10

 KALVI TV CUE SHEET(JANUARY)

     அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களும், மாணவர்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைப்பக்கத்தின் அன்பான வணக்கங்கள். கொரோனா பெருந்தொற்று வேகமெடுத் திருக்கும் சூழலில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.வரும் காலங்களில் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட சுய கற்றல் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. 

     அவ்வகையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்துபாடங்களுக்கும்,ஜனவரி மாதத்தில் என்னென்ன நேரத்தில், எந்தெத்த தலைப்புகளில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்ற அட்டவணை இங்கே PDF வடிவில் அளிக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.

CUE SHEET பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை