LEARNING OUTCOMES -NCERT TEACHERS MANUAL
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைக் கற்றல் விளைவுகளோடு இணைத்து ஒரு
ஆவணத்தைத் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
தயாரித்துள்ளது.
வகுப்பு வாரியாக சூழ்நிலையியல், அறிவியல், கணக்கு,
சமூக அறிவியல், மொழி, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு அனைத்துக் கல்விப்
பணியாளர்களுக்கும் உதவும் வகையில் கற்றல் விளைவுகள் மாணவர்களுடைய கற்றல்
சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இது
தரமான கல்வியை அளிக்க உதவும் மாவட்ட மாநில தேசிய அல்லது உலக அளவிலான
நுழைவுத் தேர்வுகளை நடத்தும் அமைப்புகளுக்கு உதவுவதோடு கொள்கை முடிவுகளை
மேம்படுத்தும் வகையில் கல்வி அமைப்பின் வளத்தினை அளவிடவும் உதவும்.
கையேட்டினைப் பதிவிறக்க