NMMS-FREE ONLINE CLASS-VIA ZOOM CLOUD MEETING

 NMMS

முயற்சி உங்களுடையது ; பயிற்சி நம்முடையது
இலவச NMMS பயிற்சி

''தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும், அனைத்து மாணவர்களும் உதவித் தொகையினை பனிரெண்டாம் வகுப்பு வரை பெற வேண்டும் என்பதே தமிழ்விதை மற்றும் தமிழ்ப்பொழில் வலைதளங்களின் நோக்கம். அதற்கான முன்னெடுப்புகளை இந்த வலைதளங்கள் மேற்கொள்கிறது. NMMS க்கான இலவச பயிற்சி வகுப்பு இந்த வலைதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் NMMS தேர்வில் MAT மற்றும் SAT என இரு பிரிவுகள் உள்ளது. அந்த இரு வகையான பகுதிகளில் மாணவர்கள் எவ்வாறு பயிற்சி பெறுவது? எவ்வகையான வினாக்கள் இடம் பெற போகிறது? அதற்கான எளிய வழிகளை இந்த பயிற்சியின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். அறிந்துக் கொள்வதோடு உங்களுக்கு அந்தந்த பயிற்சி சம்பந்தமான மாதிரி இணைய வழித் தேர்வு வினாக்கள் இந்த வலைதளத்தில் பதிவிடப்படும். மாணவர்கள் இணைய வழிப் பயிற்சியில் கலந்துக் கொள்ளுங்கள், இணைய வழித் தேர்வினை எழுதுங்கள். உங்களின் முயற்சிக்கு உறுதுணையாய் இருக்கும்.
குறிப்பு :
வகுப்பில் இடம் கிடைக்காமல் இணைய முடியாமல் உள்ள மாணவர்கள் கீழ் உள்ள நேரலையைக் காண என்பதில் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி நீங்கள் நேரடியாக வகுப்பைக் காணலாம்.

NMMS  
இணைய வழிப் பயிற்சி
நாள் : 29-01-2022
நேரம் : காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை
பாடம் : SAT - சமூக அறிவியல்
பயிற்சியில் இணைய........
ZOOM 
USER ID : 668 085 2665
PASSCODE : 123456
 நேரலையைக் காண :  CLICK HERE

NMMS  
இணைய வழிப் பயிற்சி
நாள் : 28-01-2022
நேரம் : மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
பாடம் : MAT - மனத்திறன்
பயிற்சியில் இணைய........
ZOOM 
USER ID : 668 085 2665
PASSCODE : 123456
 நேரலையைக் காண :  CLICK HERE

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை