NMMS MAT-படிப்பறிவுத்திறன் தேர்வு
பகுதி 2 ( படிப்பறிவுத் திறன் தேர்வு -SAT)
படிப்பறிவுத் திறன் தேர்வானது மாணவர்கள் பாடப் பொருளில் பெற்றுள்ள அறிவைச் சோதிப்பதாக அமையும்.
இத்தேர்வில் ஏழாம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் (மூன்று பருவங்கள்) இருந்தும்,எட்டாம் வகுப்பு கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் (முதல் இரு பருவங்கள்) இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.
படிப்பறிவு திறன் தேர்விற்கும் 90 வினாக்கள் கேட்கப்படும். 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
மதிப்பெண் பங்கீடு:
கணக்கு- 20 மதிப்பெண்கள்
அறிவியல் - 35 மதிப்பெண்கள்
சமூக அறிவியல் -35 மதிப்பெண்கள்
DOWNLOAD TN-GOV STUDY MATERIAL
கணக்கு-MATHS👇
அறிவியல்-SCIENCE👇
சமூக அறிவியல்-SOCIAL SCIENCE👇