தமிழ் வினாக்கள்- இயல் - 9
1. உலக நாடுகளையும்
மக்களையும் உட்படுத்தி பாராட்டுவது நம் _____ ஆகும்
அ.எண்ணம்
ஆ.இயல்பு
இ.முயற்சி
ஈ.குறிக்கோள்
விடை:ஆ
2. பரந்த ஆளுமையும் மனித
நலக் கோட்பாடும் இலத்தின் புலவர் ______ கூறியுள்ளார்
அ.தெறென்ஸ்
ஆ.ஆலியார்
இ.அம்மூவனார்
ஈ.அறிவுடைநம்பி
விடை:அ
3. முதிர்ந்த ஆளுமைக்கு
மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என ______ கூறியுள்ளார்
அ.சாத்தனார்
ஆ.திருத்தாமனார்
இ.ஆல்போர்ட்
ஈ.செம்பியனார்
விடை:இ
4.இலட்சியங்களைக்
கடைபிடித்தும் கற்பித்தும் வருவதால்தான் _______ முன்னேற்றம்
அடைகிறது
அ.நாடு
ஆ.சமுதாயம்
இ.உலகம்
ஈ.மாவட்டம்
விடை:ஆ
5. ________ இல்லாத
சமுதாயம் வீழ்ச்சி அடையும்
அ.முயற்சி
ஆ.குறிக்கோள்
இ.எண்ணம்
ஈ.இன்பம்
விடை:ஆ
6. விரிவாகும் ஆளுமையை உருவாக்கும்
நோக்கம் கொண்டுள்ள மக்கள் சமுதாயமே ______ அளிக்கும்
சமுதாயமாகக் காணப்படும்
அ.முன்னேற்றும்
ஆ.இன்பத்தை
இ. அறிவை
ஈ. துன்பத்தை
விடை:ஆ
7. எந்த அளவிற்குப் பிறர்
நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது _____ வளரும்
அ.அறிவு
ஆ.எண்ணம்
இ.திறமை
ஈ. ஆளுமை
விடை:ஈ
8. பிறருக்காகப் பணி
செய்வதால்தான் ஒருவனுடைய வாழ்க்கை _____ வாழ்க்கை ஆகின்றது
அ.பண்புடைய
ஆ.முழுமையான
இ.வலிமைமிக்க
விடை:அ
9. விந்திய
மலைத்தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பு _____ஆகும்
அ.தீபகற்ப
ஆ.கருமபூமி
இ.தக்காண பீடபூமி
ஈ.பீடபூமி
விடை:ஆ
10. _______ அடைவதற்கு
அப்பூமியிலே பிறந்திருக்க வேண்டும்
அ.வீடுபேறு
ஆ.கருமபூமி
விடை:அ
11. தமிழ் மக்களிடம் _____
கூறியதுபோல மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள் ஆவார்
அ.பாரதியார்
ஆ.பாரதிதாசன்
இ.ஸ்டாயிக்வாதிகள்
ஈ.அறிவுடைநம்பி
விடை:இ
12. ஒழுக்கவியலை
நன்கறிந்து எழுதிய உலகமேதை _____ ஆவார்
அ.தெறென்ஸ்
ஆ.அம்மூவனார்
இ.ஆலியார்
ஈ.ஆல்பர்ட் சுவைட்சர்
விடை:ஈ
13. பிறர்
நலன்கொள்கையையும் முதன்முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் தமிழ்
நாட்டுப் பாணரும் _____ ஆவர்
அ.புலவரும்
ஆ.கவிஞரும்
இ.பரிப்பெருமாள்
ஈ.சான்றோன்
விடை:அ
14. நிலம் அனைத்தையும்
"தமிழகம் என்றும் _____ என்றும் கூறுவர்
அ.இந்தியா
ஆ.தமிழ்நாடு
இ.உலகம்
ஈ. சென்னை
விடை:ஆ
15. _________ இலக்கியம்
பல்வேறு வழிகளில் பரந்த மனப்பான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது
அ.புறத்திணை
ஆ.வஞ்சித்திணை
இ.கலித்தொகை
ஈ.அகத்திணை
விடை:ஈ
16. தொல்காப்பியர்
நிலத்தைப் பிரித்தமுறை _____ பிரிவாகவே அமைந்தது
அ.உலகின்
ஆ.தமிழ்நாட்டின்
இ.இந்தியாவின்
விடை:அ
17. "உண்டாலம்ம
இல்வுலகம்" என்ற ______ இந்தப்
பண்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றது
அ.பத்துப்பாட்டு
ஆ.அகத்திணை
இ.புறத்தினை
ஈ.புறப்பாட்டு
விடை:ஈ
18.புலவர்கள் குமரி ஆறு,
______ ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்ட வாழ்க்கைக்கு
உவமையாகக் கூறுகிறார்கள்
அ. கங்கை
ஆ.யமுனை
இ.வைகை
ஈ.காவேரி
விடை:ஈ
19. ஒவ்வொரு மனிதனும் ______
ஆதல் கூடும்
அ.மருமகள்
ஆ.அப்பா
இ.சான்றோன்
ஈ. அண்ணன்
விடை:இ
20. மக்கள் அனைவரும்
மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்கா எழுதப்பட்ட நூல் ______
ஆகும்
அ.கொன்றை வேந்தன்
ஆ.அத்திச்சூடி
இ.திருக்குறள்
விடை:இ
21.உரைநடையில் கவிதை
எழுதுவதை_______ தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார்
அ.கல்யாண்ஜி
ஆ.பெருங்கடுங்கோ
இ.பாரதிதாரன்
ஈ.பாரதி
விடை:ஈ
22. புதுக்கவிதையின்
வரலாறு _______ ஆண்டுகளை எட்டுகிறது
அ.பத்து
ஆ.மூவாயிரார்
இ.நூறு
ஈ.ஐந்து
விடை:இ
23. _________ கள் மனித
நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன
அ.பாடல்
ஆ.பாம்
இ.புதுக்கவிதை
ஈ.திருக்குறள்
விடை:இ
24.கல்யாண்ஜியின்
இயற்பெயர் ______
அ. சு.சமுத்திரம்
ஆ.மாங்குடி மருதனார் இ.கல்யாணசுந்தரம்
ஈ.திருத்தக்கத் தேவர்
விடை:இ
25. ________ நூல்களுள்
ஒன்று குறுந்தொகை
அ.பத்துப்பாட்டு
ஆ.எட்டுத்தொகை
இ.புறத்திணை
ஈ.அகத்திணை
விடை:ஆ
26. கல்யாணசாந்தரம்
என்பவற்கு சாகித்திய அகாதெமி விருது வடிங்கப்பட்ட ஆண்டு
அ.2012
ஆ.2013
இ.2016
ஈ.2018
விடை:இ
27. ______ பாடல்கள்
பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக் காட்டுவன
அ.குறுந்தொகை
ஆ.அகத்திணை
இ.எட்டுத்தொகை
ஈ.கலித்தொகை
விடை:அ
38. குறுந்தொகை தமிழர்
வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் ______ ஆக கூறுகிறது
அ.பாடல்
ஆ.கவிதை
இ.பாடம்
ஈ.நூல்வெளி
விடை:ஆ
29. _______ யில் பாலைத்
திணையைப் பாடியதால் "பாலை பாடிய பெருங்கடுங்கோ"
என அழைக்கப்பெற்றார்
அ.கலித்தொகை
ஆ.எட்டுத்தொகை
இ.குறுந்தொகை
ஈ.மதுரைக்காஞ்சி
விடை:அ
30. ______ ஐ நிலைநாட்டவே
சான்றோர் பலரும் முயற்சி செய்தனர்
அ.மனிதத்தை
ஆ.சமுதாயத்தை
இ.பாசத்தை
ஈ.உழவர்களை
விடை:அ
31. தாய்மை வழியே மனிதம்
காக்கப்படுவதை ______ அவர்களின் சிறுகதை உணர்த்துகிறது
அ.கவி.மணி.தேசிக விநாயகம் ஆ.சௌரிப்பெருமாள்
இ.பெருங்கடுங்கொ
ஈ.சு. சமுத்திரம்
விடை:ஈ
32. சு.சமுத்திரம் _____
மாவட்டத்தில் பிறந்தார்
அ.திருநெல்வேலி
ஆ.காஞ்சிபுரம்
இ.திருவள்ளுர்
ஈ.விழுப்புரம்
விடை:அ
33. ______ என்கிறவர்
அவரது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்
அ.பாரதியார்
ஆ.சு.சமுத்திரம்
இ.கல்யாண்ஜி
ஈ.பாரதிகாசன்
விடை:ஆ
34. தமிழப் புலவரைப் போலவே
உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
அ.நிலையற்ற வாழ்க்கை
ஆ.ஒன்றே உலகம்
இ.பிறருக்காக வாழ்தல்
ஈ.இம்மை மறுமை
விடை:ஆ
38. வண்ணதாசனுக்குச்
சாகித்திய அகாதெமி விருது பெற்றுகத் தந்த நூல்
அ.முன்பின்
ஆ.அந்நியமற்ற நதி
இ.உயரப் பறக்கல்
ஈ.ஒரு சிறு இசை
விடை:ஈ
3.சு.சமுத்திரம் என்கிறவர்
______ க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்
அ.நூறு
ஆ.நானூறு
இ.முன்னூறு
ஈ.மூவாயிரம்
விடை:இ
37. செய்யுளின் கருத்தை
அழகுபடுத்துவது _____ எனப்படும்
அ.எழுத்து
ஆ.அணி
இ.சொல்
ஈ.யாப்பு
விடை:ஆ
38. சொல்லாலும் பொருளாலும்
அழகுபட எடுத்துரைப்பது ______
இலக்கண இயல்பாகும்
அ.அணி
ஆ.அகப்பொருள்
இ.புறப்பொருள்
ஈ.யாப்பு
விடை:அ
39 அணிகளில் இன்றியமையாதது
_____ அணி ஆகும்
அ.உவமை
ஆ.பின்வருநிலை
இ.உருவகம்
ஈ.வஞ்சப்புகழ்ச்சி
விடை: அ
40. _____ தம் சொற்பொழிவு
வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார்
அ.கண்ணதாசன்
ஆ.தனிநாயகம் அடிகள்
இ.குமரகுருபரர்
ஈ.தாராபாரதி
விடை:ஆ
41. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது______
அணி ஆகும்
அ.உருவகம்
ஆ.பின்வருநிலை
இ.யாப்பு
ஈ.உவமை
விடை:அ
42. தனிதாயகம் அடிகள்
தொடங்கிய ______ என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து
கொண்டிருக்கிறது
அ.பரிபாடல்
ஆ.சீவசிந்தாமணி
இ.தமிழ்ப் பண்பாடு
ஈ.மணிமேகலை
விடை:இ
43. ஒரு செய்யுளில்
முன்னர் வந்த சொல்வோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே ______ அணியாகும்
அ.உவம உருபு
ஆ.பின்வருநிலை
இ.சொற்பொருள் பின்வருநிலை
ஈ.உருவக
விடை:ஆ
44. அந்நியமற்ற நதி என்ற
கவிதையை எழுதியவர் யார்
அ.பெருங்கடுங்கோ
ஆ.கல்யாண்ஜி
இ.கண்ணதாசன்
ஈ.குமரகுருபரர்
விடை:ஆ
45. வாடாமல்லி என்ற
சிறுகதையை எழுதியவர் ______ ஆவார்
அ.ஜி.யு.போப்
ஆ. சு.சமுத்திரம்
இ.கல்யாண்ஜி
ஈ.கண்ணதாசன்
விடை:ஆ
46. வால்மீகியிலிருந்து ______
வேறுபடும் இடங்களை விரிவாகத்
தொகுத்து உரைக்கிறார்
அ.குமரகுருபரர்
ஆ.ஜி.யு.போப்
இ.கல்யாண்ஜி
ஈ.கம்பர்
விடை:ஈ
47.இனிய உளவாக இன்னாத
கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளில் பயின்றுவரும் அணி
அ.உவமை அணி
ஆ.உருகை அணி
இ.பின்வருநிலை அணி
ஈ.வஞ்சப்புகழ்ச்சியணி
விடை:அ
48. உயரப் பறத்தல் என்ற
சிறுகதையை இயற்றியவர் யார்?
அ.கல்யாணசுந்தரம்
ஆ.தனிநாயகம் அடிகள்
இ.ஜி.யு.போம்
ஈ.பாரதிதாசன்
விடை:அ
49. ______ நூற்றாண்டுச்
சூழலில்தான் கம்பரின் இராமாயணம் இலக்கியம் எனத் தகுதி பெற்றது
அ.மூன்றாம்
ஆ.ஐந்தாம்
இ.இருபதாம்
ஈ. நான்காம்
விடை:இ
50. _____ ஆம் ஆண்டு
சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகை நூலைப் பதிப்பித்தார்
அ.1998
ஆ.1920
இ.1915
ஈ.1992
விடை:இ
51. பின்வருநிலை அணி
எத்தனை வகைப்படும்?
அ.இரண்டு
ஆ.ஐந்து
இ.மூன்று
ஈ.ஏழு
விடை:இ
52. எது வறண்டாலும் _____
வறண்டுவிடக் கூடாது என்பது பன்னெடுங்கால விழைவாகவும் செய்தியாகவும்
திகழ்கிறது
அ.முன்னேற்றம்
ஆ.மனிதம்
இ.சமுதாயம்
ஈ.விவசாயம்
விடை:ஆ
53. _______ அணி என்பது
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும்
அ.உவமை
ஆ. பின்வருநிலை
இ.உருவக
ஈ.வஞ்சப்புகழ்ச்சி
விடை:ஈ
54. முன் வந்த சொல்லே
பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது பின்வருநிலை அணியாகும்
அ.சொற்பொருள்
ஆ.சொல்
இ.பொருள்
விடை:ஆ
55. வர்ணனைகள் நிறைந்த ஒரு
காவியம், பிரஹ்ம ஸ்ரீ _____
என்பவரால் இயற்று பெற்றது
அ.சுப்பிரமணிய பாரதியார்
ஆ.கம்பர்
இ.குமரகுருபரர்
ஈ.கண்ணதாசன்
விடை:அ