அடிப்படை தமிழ் இலக்கணம்-பகுதி 1
தமிழ்ப்பொழில் வலைதளமானது இனிக்கும் இலக்கணம் என்ற தலைப்பில் மாணவர்களுக்குத் தேவையான இலக்கணப் பகுதிகளை இணையம் வாயிலாக இலவசமாகவும் எளிமையாகவும் கற்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இலக்கணத்தை அடிப்படையிலிருந்து கற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு எழுதுவோர் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு பாகங்களாகப் பிரித்து சீரான இடைவெளியில் இந்த இலக்கண வகுப்பானது ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அவ்வகையில் தொடக்க நிகழ்வாக இன்று (07-03-2022) 7.00 மணி அளவில் ZOOM (குவியம்) வாயிலாக முதல் வகுப்பு நடைபெறும்.
பின்வரும் ZOOM இணைப்பை CLICK செய்து நேரடியாக , இலவச இணைய வகுப்பில் இணையலாம்.
ZOOM ல் நேரடியாக இணைய கீழுள்ள
CLICK HERE BUTTON ஐத் தொடவும்
ZOOM ல் இணைய முடியாதவர்கள் வகுப்பை
LIVE ல் காணலாம்.LIVE STREAMING👇