முயற்சி உங்களுடையது ; பயிற்சி நம்முடையது
இலவச NMMS பயிற்சி-SAT MATHS
''தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் (NMMS) கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுத் தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும், அனைத்து மாணவர்களும் உதவித் தொகையினை பனிரெண்டாம் வகுப்பு வரை பெற வேண்டும் என்பதே அறிவியல் அவனி மற்றும் தமிழ்ப்பொழில் வலைதளங்களின் நோக்கம். அதற்கான முன்னெடுப்புகளை இந்த வலைதளங்கள் மேற்கொள்கிறது. NMMS க்கான இலவச பயிற்சி வகுப்பு இந்த வலைதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் NMMS தேர்வில் MAT மற்றும் SAT என இரு பிரிவுகள் உள்ளது. அந்த இரு வகையான பகுதிகளில் SAT-கணிதம் பாடத்தில் மாணவர்கள் எவ்வாறு பயிற்சி பெறுவது? எவ்வகையான வினாக்கள் இடம் பெற போகிறது? அதற்கான எளிய வழிகளை இந்த பயிற்சியின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு :
வகுப்பில் இடம் கிடைக்காமல் இணைய முடியாமல் உள்ள மாணவர்கள் கீழ் உள்ள நேரலையைக் காணலாம்(LIVE STREAMING)
NMMS
இணைய வழிப் பயிற்சி
நாள் : 01-03-2022
நேரம் : மாலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை
பாடம் : SAT - கணிதம்(MATHS)
பயிற்சியில் இணைய........
ZOOM
ZOOM
USER ID : 838 601 0322
PASSCODE : 123456
நேரடி ஒளிபரப்பு👇👇