திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாட்கள்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் ,மீதமுள்ள பாடப்பகுதிகளின் அடிப்படையில் பள்ளி அளவிலான மூன்றாம் திருப்புதல் தேர்வுகளை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் 10.ஆம் வகுப்பு -தமிழ் பாடத்துக்கான மாதிரி வினாத்தாட்கள் PDF இங்கே தரப்பட்டுள்ளன.பதிவிறக்கம் செய்து,அதைப் பயன்படுத்தி தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
மூன்றாம் திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்-1 ஐப் பதிவிறக்க
மாதிரி வினாத்தாள்-2 ஐப் பதிவிறக்க