2021-2022 PUBLIC EXAM REDUCED SYLLABUS G-O AND SYLLABUS

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.

    2021 22 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசுப் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில், ஏற்கனவே இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன.
   அரசுப் பொதுத் தேர்வுக்கு முதல் மற்றும் இரண்டாவது இரண்டாம் திருப்புதலுக்கான  பாடப் பகுதிகளில் மட்டுமே வினாக்கள் இடம்பெறும் என்ற ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
   மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசானது, அரசு பொதுத் தேர்வுக்கு என்னென்ன பாடப் பகுதிகள் இடம்பெறும்? வினாக்களானது எவ்வாறு அமையும்? என்பது போன்ற பல ஐயங்களைத் தீர்க்கும் வகையில் அரசாணையும், திருத்தியமைக்கப்பட்ட பாடப்பகுதியும் வெளியிட்டுள்ளது. இங்கே அவற்றின் PDF இணைப்புகள் உங்களுக்காக தரப்பட்டுள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து தெளிவு பெற்று அரசுப் பொது தேர்வுக்குச் சிறந்த வகையில் தயாராகுங்கள்.


அரசாணையைப் பதிவிறக்க👇👇


பாடப்பகுதிகளைப் பதிவிறக்க👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை