8 TH STD TAMIL -REDUCED SYLLABUS QUESTION PAPER BLUE PRINT AND MODEL QUESTION PAPERS

    8.ஆம் வகுப்பு-வினாத்தாள் அமைப்பு

   அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும் அன்பு மாணவர்களுக்கும் வணக்கம். எட்டாம் வகுப்பிற்கு முழு பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாளுக்கான வினாத்தாள் வடிவமைப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வு வினாத்தாள் அமைய வேண்டும்.

       தேர்வானது 100 மதிப்பெண் கொண்ட தேர்வாகவும், தேர்வு எழுதும் நேரம் 2 30 மணி அளவு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சரி, எந்தெந்த பகுதியில் இருந்து எவ்வளவு வினாக்கள் வரும்? எத்தனை மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும்? என நீங்கள் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். 

      நமது தமிழ்ப்பொழில் வலைதளத்தில் எட்டாம் வகுப்பிற்கு அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த வினாத்தாள் வடிவமைப்பின் படி நமது தமிழ்ப்பொழில் வலைதளமானது 100 மதிப்பெண் கொண்ட மாதிரி வினாத்தாளைத் தயார் செய்து வழங்கியுள்ளது.அதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற உதவவும்.நன்றி!!!

தமிழ்-வினாத்தாள் அமைப்பு👇


ஆங்கிலம்-வினாத்தாள் அமைப்பு👇


கணிதம்-வினாத்தாள் அமைப்பு👇


அறிவியல்-வினாத்தாள் அமைப்பு👇


சமூக அறிவியல்-வினாத்தாள் அமைப்பு👇



8.ஆம் வகுப்பு தமிழ் -மாதிரி வினாத்தாட்கள்


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை