10.ஆம் வகுப்பு-தமிழ்
அன்பார்ந்த தமிழ் ஆசிரியர் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் இந்த விடுமுறையில் இருந்தே அடுத்த பொதுத் தேர்வுக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விடுமுறையைத் தேர்வு நோக்கில், சிறப்பாக பயன்படுத்த விழையும் மாணவர்களுக்காக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான பாடநூல் மற்றும் அதற்கான முழு கையேடுகள்(GUIDE) இங்கே PDF வடிவில் பதிவிடப்பட்டுள்ளன.பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.
10.ஆம் வகுப்பு-தமிழ் பாடநூல்
10.ஆம் வகுப்பு-தமிழ்-முழு கையேடு-1