10 TH STD TAMIL MODEL LESSON PLAN -JULY WEEK 4

 10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 25-07-2022 முதல்  29-07-2022        

மாதம்          ஜூலை          

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :  பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.காசிக்காண்டம்(கவிதைப்பேழை)

                                            2.மலைபடுகடாம்(கவிதைப்பேழை)

                                            3.கோபல்லபுரத்து மக்கள் (விரிவானம்)

1.கற்றல் நோக்கங்கள்   :

         Ø உணவு வகைகளும் உணவு சமை க்கும் முறை களும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்துச் சுவைத்து ஈர்ப்புடன் எழுதப்பழகுதல்.

Ø            @  உடலை மட்டும் வளர்க்கும் உணவுகளை த் தவிர்த்த ல் குறித்தும் உயிரை உணர்வை வளர்க்கும் உணவுகளை க் குறித்தும் செ ய்திகளை அறிந்து வெ ளிப்படுத்துதல்.

Ø      @சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         #     தமிழர்களின் விருந்தோம்பல் பண்புகளில் எவ்வெவை இன்றளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

           Ø விருந்தோம்பல் செய்யும் முறைகள்

          @ அதிவீரராம பாண்டியனைப் பற்றிய குறிப்புகள்

          @ மலைபடுகடாம் பற்றிய குறிப்புகள்

          @நன்னனின் குடிமக்கள் கூத்தர்களை விருந்தோம்பும் முறை

          @ அன்னமய்யா மூலம் வெளிப்படும் விருந்தோம்பல் பண்பு

5.ஆசிரியர் செயல்பாடு              :

         Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

         Ø வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளை நயம்பட விளக்குதல்

        Ø பண்டைய தமிழரின் விருந்தோம்பல் நிலையை மலைபடுகடாம் மூலம் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


காசிக்காண்டம்



மலைபடுகடாம்

7.மாணவர் செயல்பாடு:

Ø  விருந்தினரை விருந்தோம்பும் முறையை அறிதல்

Ø   பழங்காலத்தமிழர்களின் விருந்தோம்பும் தன்மையை அறிதல்

@ கிராமங்களில் வாழும் மனிதர்கள் புதிதாக வந்தவரையும் எவ்வாறு விருந்தோம்புவர் என்பதை அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

Ø  காசிக்காண்டம் பாடலை இயற்றியவர் யார்?

Øமலைபடுகடாம்-------நூல்களுள் ஒன்று

@ கோபல்லபுரத்து மக்கள் கதையை இயற்றியவர்--------

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

@ இலக்கியங்களில் சொல்லப்பட்ட விருந்தோம்பல் பற்றிய கருத்துகளைப் படித்துப் புரிந்துகொள்ளல்.

         @  உடலை மட்டும் வளர்க்கும் உணவுகளை த் தவிர்த்த ல் குறித்தும் உயிரை உணர்வை வளர்க்கும் உணவுகளை க் குறித்தும் செ ய்திகளை அறிந்து வெ ளிப்படுத்துதல்.

Ø      @சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்.




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை