6 TH STD TAMIL TERM EXAM MODEL QUESTION PAPER(TERM-1)


தொகுத்தறி மதிப்பீடு -மாதிரி வினாத்தாள் (2022-2023)

ஆறாம் வகுப்பு                   முதல் பருவம்                         பாடம்- தமிழ்                      மதிப்பெண்கள்: 60

அ)பலவுள்தெரிக:                                                                                                                               4X1=4

1.தாய்மொழியில் படித்தால்----அடையலாம்              

 அ)பன்மை ஆ)மேன்மை   இ)பொறுமை    ஈ) சிறுமை

2.நுட்பமாகச் சிந்தித்து அறிவது

அ) நூலறிவு  ஆ) நுண்ணறிவு  இ) பட்டறிவு   ஈ) சிற்றறிவு

3.கழுத்தில் சூடுவது----ஆகும்

அ) தார்  ஆ) கணையாழி   இ) தண்டை   ஈ) மேகலை 

4.சிட்டுக்குருவி வாழமுடியாத பகுதி

அ)துருவப்பகுதி  )இமயமலை  இ) தொன்மை ஈ) வண்மை 

ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                                        4X1=4

5.தமிழில் நமக்குக் கிடைத்த பழமையான இலக்கண நூல்------

6.இந்தியாவின் பறவை மனிதர்--------

7.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்------

8.மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை-------

இ)அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                                         4X2=8

9.பொருத்துக  : அ.SUPER COMPUTER  – செயற்கைக்கோள்

                     ஆCONTINENT             - மீத்திறன் கணினி

                                                      - கண்டம்

10.பொருள் கூறுக: அ.ஔடதம்  ஆ.நிருமித்த

11.பிரித்து எழுதுக : அ.கண்டறி  ஆ.இடப்புறம்

12.எதிர்ச்சொல் தருக : அ.மேடு   ஆ.இரவு

ஈ)எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                                              5X2=10

13.ரோபோ எனும் சொல் எவ்வாறு உருவானது?

14.ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

15.சிலப்பதிகாரம் எவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

16.காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

17.பறவைகள் இடம்பெயரக் காரணம் என்ன?

18.மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

உ)எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                                             5X2=10

19.மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?

20.சொற்களில் ஆய்தம் எவ்வாறு இடம் பெறும்?   21.முதலெழுத்துகள் யாவை?

22சார்பெழுத்துகள் எத்தனை?அவை யாவை?

23.தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?  24.மாத்திரை என்றால் என்ன?

ஊ)எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி                                                                         3X4=12

25.சமூக வளர்ச்சிக்கும்,நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

26.தமிழ்மொழியின் சிறப்பு குறித்து ஐந்து வரிகள் எழுதுக.

27.சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.  28.எந்திர மனிதனின் பயன்களை விளக்குக.

எ)அடிமாறாமல் எழுதுக                                                                                                                   4+2=6

29.”தமிழுக்கும்” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

30. “ஈன்ற”  எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக

ஏ)கட்டுரை வடிவில் விடையளி:                                                                                                       1X6=6

31.விடுப்பு விண்ணப்பம் (அல்லது) கிழவனும் கடலும்.


TO DOWNLOAD PDF CLICK HERE

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை