7 TH STD TAMIL TERM EXAM MODEL QUESTION PAPER(TERM-1)

 

தொகுத்தறி மதிப்பீடு -மாதிரி வினாத்தாள் (2022-2023)

   ஏழாம்  வகுப்பு                     முதல் பருவம்                                 பாடம்- தமிழ்                               மதிப்பெண்கள்: 60

அ)பலவுள்தெரிக:                                                                                                                              5X1=5

1.நெறி என்ற சொல்லின் பொருள்                         

 அ) வழி  ஆ) மாரி  இ) அறம்   ஈ)  தவம்

2.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

அ) கலம்பகம்  ஆ) பரிபாடல்  இ) பரணி   ஈ) அந்தாதி

3.ஒலியின் வரிவடிவம்-----ஆகும்

அ) பேச்சு  ஆ)  எழுத்து   இ)  குரல்   ஈ) பாட்டு 

4.காடெல்லாம் எனும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

அ)கா+எல்லாம்  ஆ)காடு+எல்லாம்  இ) காடு+டெல்லாம் ஈ) கான்+எல்லாம் 

5.தேசியம் காத்த செம்மல் என முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்

அ) இராஜாஜி  ஆ)பெரியார்   இ) நேதாஜி  ஈ) திரு.வி.க

ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                                         5X1=5

6.மொழியின் முதல்நிலை-------, --------

7.தீங்கு தராத சொற்களைப் பேசுதல்------ஆகும்

8.ஆறறிவுடைய மனிதர்களை------என்பர்

9.குறுக்கங்கள்------வகைப்படும்.   10.கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் -------.

) தொகைச்சொல்லை விரித்து எழுதுக                                                                                               5X1=5

11.இருதிணை 12.முக்கனி 13. முத்தமிழ்  14.நாற்றிசை  15.அறுசுவை

)நான்கு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:                                                             4X2=8

16.தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?

17.தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக

18.காட்டுப்பூக்களுக்கு உவமையாக சுரதா கூறுவது யாது?

19. யானைகள் மனிதனை ஏன் தாக்குகின்றன?

20.முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பன்முக ஆற்றலை விளக்குக

21.சிறுவர்களுக்கு நாவல்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

22..தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை? 

)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:                                                           3X2=6

23.வழக்கு என்றால் என்ன?

24.மகரக்குறுக்கத்திற்கு இரண்டு சான்றுகள் தருக.

25.குற்றியலுகர வகைகளைப் பட்டியலிடுக. 

26.பிழையைத் திருத்தி எழுதுக: அரசர்கள் நல்லாட்சி செய்தார்.

)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக:                                                             3X3=9

27.பேச்சுமொழிக்கும்,எழுத்துமொழிக்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை?

28.பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

29.காட்டினால் மனிதர்கள் பெறும் நன்மைகள் யாவை?

30.புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

.அடிமாறாமல் எழுதுக:                                                                                                                     1X4=4

31.அருள்நெறி எனத் தொடங்கும் குறளை அடி மாறாமல் எழுதுக.

.இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக                                                                                   4X1=4

32. அ.மழலை பேசும்----அழகு,  இனிமைத்தமிழ்-----எமது

     ஆ.----ஊருக்குச் சென்றேன் ,----- முல்லையும் இருந்தது

.கலைச்சொற்களை எழுதுக                                                                                                             4X1=4

33.MEDIA  34.MAGAZINE   35.PHONOLOGY  36.JOURNALISM         

எ)விரிவானவிடையளிக்க:                                                                                                                2X5=10

37.அ.தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

(அல்லது)

   ஆ.காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

38.அ.வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கி எழுதுக..

(அல்லது)

    ஆ.நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.


PDF வடிவில் பதிவிறக்க👇👇




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை