8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :31-10-2022 முதல் 04-11-2022
மாதம் : அக்டோபர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.வளம் பெருகுக
2.மழைச்சோறு
1.கற்றல் நோக்கங்கள் :
Ø நாட்டுப்புறப் பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறிதல்
Ø @ தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# மூவேந்தர்கள் யாவர்?
4.பாடச் சுருக்கம் :
Ø உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண்பறவைகளோடு பிரிந்து செ ல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக.
@ மழை பெய்யா மல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடா கச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப்பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.
6.கருத்துரு வரைபடம்:
வளம் பெருகுக
மழைச்சோறு
7.மாணவர் செயல்பாடு:
Ø சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø நாட்டுப்புறப் பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறிதல்
Ø @ தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்