10 TH STD TAMIL MOZHIYAI ALVOM PAKUTHIKAL,KATTURAI,KATITHANGAL

 10.ஆம் வகுப்பு-தமிழ்

மொழிப்பயிற்சிப் பகுதிகள்

  அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், தேர்வுகளுக்குக் கேட்கப்படும் வினாக்களில் மதிப்பீடு பகுதி மட்டுமல்லாமல், புத்தகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பரவலாக வினாக்கள் கேட்கப்படுகின்றன. அரசுப் பொதுத் தேர்வில் ,தமிழில் முழு மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள்  பரவலாக அனைத்து பகுதிகளையும் படிக்க வேண்டிய சூழலில் உள்ளனர். அவ்வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மொழியை வாழ்வோம், பொதுகட்டுரை, கடிதங்கள், மொழியோடு விளையாடு நிற்க அதற்குத் தக உள்ளிட்ட தேர்வுக்குரிய முக்கிய பகுதிகள் ஒவ்வொரு இயலுக்கும் தொகுத்து விடையுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களும் தமிழாசிரியப் பெருமக்களும் இதை வடிவில் PDF பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி அதிக மதிப்பெண் பெறவும்.

PDF ஐப் பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்.


You have to wait 15 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை