RANIPET DISTRICT SECOND MID TERM EXAM 2022- 9 TH STD TAMIL ANSWER KEY

இராணிப்பேட்டை – இரண்டாம் இடைத்தேர்வு வினாத்தாள்

நவம்பர் - 2022-2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

 PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                      மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ.மாமல்லபுரம்

1

2.

ஆ.முல்லை

1

3.

ஆ. ஆண்டாள்

1

4.

ஈ. கெடுதல்

1

5.

ஆ.தீர்த்தங்கரர்

1

6.

ஆ.மென்

1

7.

அ.உழவர்

1

8.

ஆ.நேதாஜி

1

9.

ஆ.மோகன்சிங்

1

10.

பண்புத்தொகை

1

11.

ஆ.பண்பு

1

12.

அ.இராவண காவியம்

1

13.

அ.புலவர் குழந்தை

1

14.

இ.குறிஞ்சிப்பறை

1

15.

அ.பண்புத்தொகை

1

பகுதி – 2 / பிரிவு - 1

16.

சொன்னாலும் செய்யாமல் .தானாகவும் செய்யாதவன் உயிர்

2

17.

அ.பல்லவர் காலச் சிற்பங்கள் எவ்வாறு உள்ளன?

ஆ.தமிழின் தொன்மையான இலக்கணநூல் எது?

1

1

18.

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது.

2

19

முத்துமாலை தொங்கவிடப்பட்டு இருந்தது

2

20.

ஜானகி,இராஜாமணி

2

21

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

2


 PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக


பகுதி – 2 / பிரிவு - 2

22

வினைத்தொகை,பண்புத்தொகை

2

23

தொட்டு-தொடு(தொட்டு)+உ தொடு-பகுதி ,தொட்டு என இரட்டித்து இறந்தகாலம் காட்டியது , உ-வினையெச்ச விகுதி.

2

24

அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது.

2

25.

காலத்தின் பெயர் அதில் விளைந்த பயிருக்கு ஆகி வந்தது

2

26.

அ.கருவூலம், ஆ.குடைவரைக் கோவில்

2

27.

பூனை குறுக்கே போனதற்குக்

கவலைப் படுகிறாயே!

அந்தப் பூனைக்கு என்ன ஆனதோ?

2

28.

அ.கூரை வேய்ந்தனர் ஆ.காற்று வீசியது.

 

2

பகுதி – 3

பிரிவு - 1

29

பொருளாகுபெயர்,இடவாகுபெயர்,காலவாகுபெயர்,சினையாகுபெயர்,தொழிலாகுபெயர்,பண்பாகுபெயர்

3

30

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து ,தேர்வு செய்யப்பட்டு ஜப்பானில் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட 45 வீரர்கள்

3

31.

இடம்:மதுரைக்காஞ்சி.  பொருள்: முரசரைவோனில் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலிபோல் ஒலிக்கிறது.

 

3

பகுதி – 3

பிரிவு - 2

32

 

v  காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப்பாடுவதாலும் நிலையாமையைப்பற்றிக்கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது

3

33.

மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

3

34.

 

சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

கருஇருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்

கல்விசேர்  மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.                                        

 

3

பகுதி – 3

பிரிவு - 3

35

இயல்புப் புணர்ச்சி,விகாரப் புணர்ச்சி

3

36.

வன் தொடர்.மென்றொடர்,இடைத்தொடர்,நெடில் தொடர்,உயிர்த்தொடர்,ஆய்தத்தொடர்

3

37

பண்பின் பெயர் பொருளுக்கு ஆகி வருவது,தொழிற்பெயர் அத்தொழிலில் கிடைத்த பொருளுக்கு ஆகிவருவது.

3


 PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

பகுதி – 4

38

ü  பார் போற்றும் ஏமாங்கதம்

ü  வாரி வழங்கும் வள்ளல்

ü  மணம் கமழும் கழனி

ü  தலைவணங்கி விளைந்த நெற்பயிர்

ü  எல்லாம் ஆயிரம் ஆயிரமாய்

ü  நாடுகள் சூழ்ந்த ஏமாங்கதம்

 

5

38

ஆ.

ü  குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் நில வருணனைகள்

5

39

அ)மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

5

39

அ)மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

5

40

அ)உறைந்து போகும் கொடிய பனிப்பொழிவிலும் மலைத்துப் போகச் செய்யும் மலைச்சரிவுகளிலும் நாட்டு நலனுக்காக ஓயாது உழைக்கும் உடன்பிறவா சகோதரர்களே!
தாய் மண்ணைக் காக்க தங்கள் இன்னுயிரையும் ஈன்ற இந்தியத் தாயின் வெற்றி திருமகன்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

 

ஆ) உடலினை உறுதி செய்
      ஊன் மிக விரும்பு
      உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
      ஏறு போல் நட
      ஒற்றுமையே பலம்
      கற்ற வழி ஒழுகு

 

5

41. அ.

1.     உழைக்காதவருக்கு உயர்வு எட்டாக்கனி.

2.    ஆகாயத்தாமரையைப் பறித்தேன் என்று பொய்கூறினான்.

3.    தனக்கே எல்லாம் தெரியும் என்று கிணற்றுத்தவளை போல எண்ணினான்

4.    சுயமாகச் சிந்திக்காதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்கள்

5.    முதல்மதிப்பெண் பெற்றே தீருவேன் என்று உடும்புப் பிடியாக இருந்தான்

 

ஆ. ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

      என்னை எழுது என்று

      சொன்னது இந்த காட்சி

      இது அர்த்தமுள்ள காட்சி

      விழிப்புணர்வுக்கான காட்சி

5

42

அ)

@ அலைபேசியைஅணைத்துவிட்டுச் சாலையைக்கடப்பதேநல்லது.

அலைபேசியில்பாட்டுக்கேட்டபடி, பேசியபடி ஊர்தியைஓட்டாதீர்கள்.

விளையாட்டுத்திடல்களில்மட்டுமேவிளையாடுங்கள்,சாலைகளில் அல்ல.

சாலைகளின்இருபுறங்களிலும்உள்ளநடைமேடைகளைப் பயன்படுத்துங்கள்.

விதிக்கப்பட்டஇடங்களில்மட்டும் சாலையைக்கடக்கவும்.

ஆர்வக் கோளாறில்ஓட்டுநர்உரிமம் இன்றி வண்டிகளைஓட்டுவது சட்டப்படி குற்றம்.

•   பின்புறப்பயணிகளும் தலைக்கவசம் அணிவது கட்டாயம்.

 

ஆ)பேரூர்,சிற்றோடைகளும்,செந்தாமரை,பேரொளி,பைங்கிளிகளின்,இன்னோசை,பேரின்பம்

5

 


 PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக


பகுதி – 5

 

43 அ.

ü  இந்திய தேசிய இராணுவம் உருவாக்கம்

ü  தூண்களாகத் திகழ்ந்தவர்கள்

ü  மகளிர்படை உருவாக்கம்

ü  இரண்டாம் உலகப்போர்க்காலம்

ü  மரணம் பெரிதன்று

8

பொருளாகு பெயர்,, இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், பண்பாகு பெயர், தொழிலாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர்,
கருத்தாவாகுபெயர்,ண்ணலளவை ஆகுபெயர், எடுத்தல் அளவை ஆகுபெயர் முகத்தல் அளவையாகு பெயர், நீட்டல் அளவை ஆகுபெயர்

8

44.

அ. )மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

8

ஆ.

ü  சிற்பங்களின் வகைகள்

ü  பல்லவர்காலச் சிற்பங்கள்

ü  பாண்டியர்காலச் சிற்பங்கள்

ü  சோழர்காலச் சிற்பங்கள்

ü  விஜயநகர மன்னர் காலச்சிற்பங்கள்

ü  நாயக்கர்காலச் சிற்பங்கள்

ü  பௌத்த சமணச் சிற்பங்கள்

8

45 அ.

    @ எங்கள் ஊர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் உள்ள தணிகைப் போளூர் ஆகும். இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் புகழ்பெற்ற வாரச்சந்தை நடைபெறுகிறது.
    @ இங்கு அனைத்துவித பொருள்களும் கிடைக்கும் எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் எங்கள் சந்தையில் தான் விற்பனை செய்யப்படுகின்றன.
    @ எல்லாவிதமான காய்கறிகள் பழங்கள் மளிகை பொருட்கள் எண்ணெய் வகைகள் இறைச்சி மீன் கருவாடு முதலில் பொருட்களும் கிடைக்கும்.

8

45. ஆ.

ஆ. குறிப்புச் சட்டம்

.

தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

  PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை