10.ஆம் வகுப்பு -தமிழ்
திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருவதால், வகுப்பறையில் சிறு சிறு குறுந்தேர்வுகளை நடத்தி மாணவர்களுக்கு திருப்புதல் செய்யலாம்.அதற்கான செயல்திட்டங்களைத் தயார் செய்யும்போது இணைப்பில் உள்ள குறுந்தேர்வு வினாத்தாட்களை நகலுடுத்து இணைக்கலாம்.அதை மாணவர்களுக்குப் பயன்படுத்தி குறுந்தேர்வுகள் நடத்தலாம்.
வினாத்தாட்களைப் பதிவிறக்க👇👇