8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 18-01-2023 முதல் 20-01-2023
மாதம் : ஜனவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. விரிவானம்-மனித யந்திரம்
2.கற்கண்டு-யாப்பு இலக்கணம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ நவீன சிறுகதைகளைப் படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன்பெறுதல்.
Ø @ யாப்பிலக்கணச் செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்து கொள்ளுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# கதைகள் படிப்பது எத்தனை பேருக்குப் பிடிக்கும்?
4.பாடச் சுருக்கம் :
மனித யந்திரம்:
@ ஒரே மனிதனுக்குள் இரண்டு வகையான பண்புகள் புதைந்து கிடக்கும் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.நல்லதையே நினைத்து,நல்லதையே செய்வ து ஒன்று; தீயனவற்றைச் செய்யத் தூண் டுவது மற்றொன்று. இவற்றுள் எப்பண் ப்பண்பு மேலோங்கி இருக்கிறதோ ற , அத்தகை ய செயல்களையே மனிதர்கள் செ ய்வர்.
5.ஆசிரியர் செயல்பாடு :
§ துணைப்பாடப் பகுதியை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
§ பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ அலகிட்டு வாய்பாடு எழுதப் பயிற்சி அளித்தல்
6.கருத்துரு வரைபடம்:
மனித யந்திரம்
யாப்பிலக்கணம்
7.மாணவர் செயல்பாடு:
Ø வாழ்வியல் சூழல்களைப் புரிந்து கொள்ளுதல்.
Ø அலகிட்டு வாய்பாடு எழுதக் கற்றுக் கொள்ளுதல்
@ வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 809- படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்
@ 814-படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில்கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்.
திறன்கள்:
@ படித்தல்,எழுதுதல்