VALARARI SEYALPADUKAL- FA(B) WORKSHEETS - 6 TH STD TAMIL(ALL TERMS)

   வளரறி செயல்பாடுகள் FA(B) -பணித்தாட்கள்

6 .ஆம் வகுப்பு -தமிழ்

  அன்பார்ந்த தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறைகள் பல்வேறு வகையாக உள்ளன. எட்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் 11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பழைய மதிப்பீட்டு முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
          ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. அந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மாணவர்கள் மூன்று நிலைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றனர் ( FA(a) , FA(b) , SA).இவற்றில் FA(b) மதிப்பீட்டு நிலையில், மாணவர்களின் பாடம் சார்ந்த அறிவு சோதிக்கப்படுகிறது. அவ்வகையில் அந்த செயல்பாட்டிற்கான பணித்தாட்கள் இங்கே PDF வடிவில்  6 ஆம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளன.பதிவிறக்கம் செய்து  தனித்தனியாக மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களை எளிதாக மதிப்பீடு செய்யலாம். பயன்படுத்தி பயன் பெறவும்.
6.ஆம் வகுப்பு பணித்தாட்கள்
(பருவம்-1)

(பருவம்-2)

(பருவம்-3)

பணித்தாள் 1 ஐப் பதிவிறக்க👇


பணித்தாள் 2  ஐப் பதிவிறக்க👇


பணித்தாள் 3  ஐப் பதிவிறக்க👇


பணித்தாள் 4  ஐப் பதிவிறக்க👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை