10 TH STD TAMIL IMPORTANT QUESTIONS

   பத்தாம் வகுப்பு -தமிழ் 

முக்கிய வினாக்கள் தொகுப்பு

   அன்பார்ந்த பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ் ஆசிரியர் பெருமக்களுக்கும் தமிழ்ப் பொழில் வலைதளத்தின் அன்பு வணக்கங்கள். தமிழ்ப் பொழில் வலைதளமானது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் பாடத்திற்கான பல்வேறு முக்கிய கற்றல் கட்டகங்களையும் வினாத்தாள்களையும் பதிவேற்றம் செய்து வருகிறது. அவ்வகையில் பொதுத் தேர்வுக்கு வேகமாகத் தயாராகி வரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்(மெல்லக்கற்போர் முதல் மீத்திற மாணவர்கள் வரை)  கவனம் செலுத்தி படிக்க வேண்டிய முக்கிய வினாக்கள் (1,2,3,5,8 மதிப்பெண் வாரியாக) PDF வடிவில் இங்கே தொகுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இப்பதிவினை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் பொதுத் தேர்வுக்குச் சிறப்பான முறையில் தயாராகுங்கள். அனைத்து மாணவச் செல்வங்களும் சிறப்பான நிலையில் தேர்ச்சி பெற தமிழ் தொழில் வலைதளத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வினாத்தொகுப்பு வெளியீடு:

   டி.இ.எல்.சி மேக்டலின் பெண்கள் மேனிலைப் பள்ளி,

   புரசைவாக்கம், 

   சென்னை - 600007

முக்கிய ஒருமதிப்பெண் வினாக்கள்👇

முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள்👇

முக்கிய 3 மதிப்பெண் வினாக்கள்👇

முக்கிய 5  மதிப்பெண் வினாக்கள்👇

முக்கிய 8  மதிப்பெண் வினாக்கள்👇


அனைத்தையும் ஒரே தொகுப்பில் பதிவிறக்க 👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை