ஜூன் மாதம் முழுமைக்குமான மாதிரி பாடக்குறிப்புகள்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கு வணக்கம் 2023 2024 ஆம் கல்வியாண்டில் ஜூன் மாதம் முழுமைக்குமான தமிழ் மாதிரி பாடக் குறிப்புகள் இப்பதிவில் பதிவிடப்பட்டுள்ளன. ஆறு முதல் பத்து வரையிலான தமிழ் பாடங்களுக்கு மாதிரி பாடக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஜூன் மாதத்தில் உள்ள ஐந்து வாரங்களுக்குமான மாதிரி பாட குறிப்புகள் இதில் உள்ளன. இவை அனைத்தும் மாதிரி பாட குறிப்புகள் என்பதால் இதை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் மனநிலை, பாடம் நடத்தும் வேகம் ஆகியவற்றிற்கு ஏற்ப தலைப்புகளை மாற்றி எழுதி பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜூன் இரண்டாம் வார பாடக்குறிப்புகள்👇👇