தமிழ் விளையாட்டு - குறுக்கெழுத்துப் புதிர்
இந்த குறுக்கெழுத்து புதிர் விளையாட்டில், விடைகளுக்கான குறிப்புகள் குறிப்பிட்ட எண் வரிசையை தொடும் போது சிறையில் தோன்றும் அந்த குறிப்புகளை பயன்படுத்தி இந்த குறுக்கு எடுத்துச் சொற்களை கண்டுபிடித்து சரியாக தட்டச்சு செய்து கட்டங்களில் நிரப்புக. அனைத்தையும் நிரப்பிய பிறகு நீங்கள் இவ்விளையாட்டில் வென்றிருப்பீர்கள்.