TAMIL GAME- MARAINTHULLA SORKALAI KANDUPIDITHAL

மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடித்தல்- விளையாட்டு


ஒரு கட்டத்திற்குள் சொற்களானது மறைந்திருக்கும். சரியான சொற்களைக் கண்டுபிடித்து, குறிப்பிட்ட சொல்லின் முதல் எழுத்தைத் தொட்டு சரியாக இழுக்கும்போது, நீங்கள் கண்டுபிடித்த சொல் சரியென்று காட்டும். அனைத்து சொற்களையும் சரியாகக் கண்டுபிடித்த பிறகு,விளையாட்டு முடிவடையும்.



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை