9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-09-2023 முதல் 08-09-2023 வரை
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருப்புதல் ( இயல் 1 முதல் 4)
1.கற்றல் நோக்கங்கள் :
@ மாணவர்களை காலாண்டுப்பொதுத்தேர்வுக்குத் தயார் செய்தல்.
2.மதிப்பீடு (முக்கிய வினாக்கள்)
04-09-2023 (குறு வினாக்கள் : செய்யுள் , உரைநடை)
1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
2. தமிழோவியம் கவிதை யில் மிகவும் ஈர்த்த அடிகள் குறித் து எழுதுக.
3. கண்ணி என்பதன் விளக்கக்கம் யாது?
4. “கூவல்” என்று அழைக்கப்படுவது எது?
5. உங்களது பள்ளியைச் சுற்றி உள்ள நீர்நிலைகளின் பெயர்ககளக் குறிப்பிடுக.
6. உண்டி கொடுதத்தார் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.
7. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் ஒப்பிடுகிறது?
8. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
9. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைர்களைக் குறிப்பிடுக.
10. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
11. இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
05-09-2023 (குறு வினாக்கள் : இலக்கணம் , மொழித்திறன் பயிற்சி)
1. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
(விலங்கு, எழுதி, அகல், கால், அலை)
அ) எண்ணெய் ஊற்றி ….. விளக்கு ஏற்றியவுடன், இடத்தை விட்டு …..
ஆ) எனக்கு ….. பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் ….. ஐ வை .
2. ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
குவிந்து – குவித்து; சேர்ந் து - சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந் து – பொருத்து; மாறு – மாற் று.
3. மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேடும் பள்ளமும் 2. நகமும் சதையும்
4. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க .
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
5. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
அ) மனிதனை்தகனயும் விலங்குகளையும் (வே று) ______________ மொழியாகும்.
ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெ று) _____________ .
இ) காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) _____________ மொழி தமிழ்.
6. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை எடுத்துக்காட்க்காடடுடன் எழுதுக.
7. வீணையோயாடு வ்ந்தாள், கிளியே பேசு – தொடரின் சுட்டுக.
07-09-2023 (சிறு வினாக்கள் : செய்யுள்)
1. அறிவையும் உயிரினங்களைங்ககளயும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?
2. 'என் சமகாலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வே ண்டுகோள் யாது?
3. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக
4. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை ?
5. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை ?
6. காலந்தோறும் தமிழ்மொழி எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
08-09-2023 (சிறு வினாக்கள் : இலக்கணம், மொழிப்பயிற்சி)
1. தன்வினை , பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட் டுக.
2. "வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத் துக்காட்டுகளுடன் விளக்குக.