கற்றல் விளைவு மதிப்பீட்டுத் தேர்வு
அன்பார்ந்த தலைமையாசிரியர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். கடந்த 28-08-23 முதல் 31-08-23 வரை ஆறு முதல் ஒன்பது வகுப்புகளுக்கு கற்றல் விளைவு அடிப்படையில் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. அத தேர்வுக்கான வினாத்தாள் pdf வடிவில் EMIS வலைதளம் மூலம் பதிவிறக்கப்பட்டது. மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளிலேயே விடைகளைக் குறித்து அவற்றை வகுப்பாசிரியர் திருத்தம் செய்து பதிவேடுகளாகப் பராமரிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில் அந்த வினா த்தாட்களுக்கான விடை குறிப்புகள் அதே வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவை pdf வடிவில் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன. வகுப்பு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அதைப் பதிவிறக்கம் செய்து மாணவர்களது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யலாம்.
9.ஆம் வகுப்பு விடைக்குறிப்புகள் PDF👇
8.ஆம் வகுப்பு விடைக்குறிப்புகள் PDF👇
7.ஆம் வகுப்பு விடைக்குறிப்புகள் PDF👇