10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 18-11-2024 முதல் 22-11-2024
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.ஜெயகாந்தம்
2.சித்தாளு
1.கற்றல் நோக்கங்கள் :
@ மாற்றுச்சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.
Ø @ மனித மாண்புகளையும் விழுமியங்களை யும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல் .
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்கெல்லாம் சிறுகதை எழுதத் தெரியும்?
Ø கட்டடத் தொழிலாளிகள் வேலை செய்வதைப் பார்த்துள்ளீர்களா?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ படைப்பாளர் ஜெயகாந்தன் அவர்கள் பல வெளிநாட்டு விருதுகள் உட்பட இந்தியாவின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
@ படைப்புச் செம்மை காரணமாக அவரது பல படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.
@ அவரது எழுத்துப் பணி எதை நோக்கியது என்பதை விளக்க அவரே சில காரணங்களைக் கூறுகிறார்.பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஜெயகாந்தன் அவர்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
@ கட்டிடத்தொழிலாளர்க்கும் உணர்வுகள் உண்டு என அறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
@ தர்க்கத்திற்கு அப்பால் என்ற ஜெயகாந்தனின் சிறுகதையைக் கூறி, அவரது படைப்பாற்றல் திறத்தை மாணவர்க்கு உணர்த்துதல்
§ விருது பெற்ற ஜெயகாந்தனின் படைப்புகள்,திரைப்படமாக்கப் பட்ட படைப்புகள்,அவர் பெற்ற விருதுகள் உள்ளிட்டவற்றை ஆசிரியர் பட்டியலிட்டு விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
ஜெயகாந்தம்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1045 - மாற்றுச்சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.
Ø @ 1046 - வெவ்வேறு தளங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை இலக்கியம் மூலம் படித்தல், அது போல படைத்தல்.