10 TH STD TAMIL UNIT-7 VIDEOS

 


10.ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 7 க்கான காணொளிகள்

  அன்பார்ந்த மாணவச் செல்வங்களுக்கும் தமிழாசிரியப் பெருமக்களுக்கும், வணக்கம். இப்பதிவில் 10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 7.ஆம் இயலுக்கான காணொளிகள் தலைப்பு வாரியாக இணைக்கப் பட்டுள்ளன. இவற்றை பாடங்களை எளிதாக விளக்கவும், குறைதீர் கற்றல் , வலுவூட்டல் முதலியவற்றுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

  சில காணொளிகள் பைந்தமிழ் தொலைக்காட்சி வலையொளி உரிமையாளரின் அனுமதி பெற்று பயன்படுத்தப் பட்டுள்ளது. அக்காணொளிகளில் பெரும்புலவர் மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கங்களும், சான்றுகளும் மாணவர்களின் மனம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. 

     நன்றி : தமிழாசிரியர் திரு. மகேந்திரபாபு அவர்கள் , பைந்தமிழ் வலையொளி

சிற்றகல் ஒளி (தன் வரலாறு) 👇

ஏர் புதிதா?👇

மெய்க்கீர்த்தி👇

சிலப்பதிகாரம்👇

மங்கையராய்ப் பிறப்பதற்கே👇

புறப்பொருள் இலக்கணம்👇











கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை