8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 1 ST WEEK

     8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 30-10-2023 முதல் 03-11-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  முதல் வாரம்                                           

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.கொங்குநாட்டு வணிகம்

                                             2.காலம் உடன் வரும்.

1.கற்றல் நோக்கங்கள்   :

    தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø        @  தொழில்களின் வகைகளை உணர்தல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # கொங்குநாடு என்பது யாது?

       # நெசவுத்தொழில் செய்வதைப் பார்த்துள்ளீர்களா?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

        Ø  மூவேந்தர்,கொங்கு மண்டலம்,பழங்கால வணிகம்,இன்றைய வணிகம்

         @ தறி,நூல்,பாவு பிணைத்தல்,நெசவாளர்களின் வாழ்க்கை முறை

5.கருத்துரு வரைபடம்:

கொங்குநாட்டு வணிகம்

காலம் உடன் வரும்

6.ஆசிரியர் செயல்பாடு:

  @ வரைபடத்தின் உதவியுடன் கொங்குமண்டலப் பகுதிகளை அடையாளங்காட்டுதல்
  @ உரைநடைப்பகுதியை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்.
  @ நிகழ்காலச்சான்றுகளோடு பாடப்பொருளை விளக்குதல்

7.மாணவர் செயல்பாடு:

   Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

     Ø  மாணவர்கள் உரைநடைப்பகுதியை ஏற்ற இறக்கத்துடன் படித்தல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1.மூவேந்தர்கள் யாவர்?
 2.சிவக்குமார் எந்த ஊரைச் சார்ந்தவர்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. கொங்கு மண்டலத்தில் உள்ள ஊர்கள் யாவை?
4. நெசவுத்தொழிலைப் பற்றி விளக்குக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.நெசவுத்தொழில் சமுதாயத்துக்கு எந்த அள்விற்குப் பயனுள்ளதாக உள்ளது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

      தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø        @  தொழில்களின் வகைகளை உணர்தல் 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை