9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 1 ST WEEK

             9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 30-10-2023 முதல் 03-11-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. முத்தொள்ளாயிரம்

                                            2. மதுரைக்காஞ்சி

1.கற்றல் நோக்கங்கள்   :

     Ø இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்

Ø       @ சங்க கால மதுரை நகரக் காட்சிகளை இலக்கியங்கள்வழி அறிதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  மூவேந்தர்கள் யாவர்?

      Ø தூங்கா நகரம் எது?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ சேர நாட்டு வளம் (கோக்கோதை நாடு)

@  சோழநாட்டு வளம் (கோக்கிள்ளி நாடு)

@  பாண்டிய நாட்டு வளம் (வெண்குடையான் நாடு)

@ மதுரை மாநகர் மக்களின் வா ழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள் , பலவகைப் பள்ளிகள் , நாற்பெருங்குழு, அந்தி வணிகம்

5.ஆசிரியர் செயல்பாடு              :

     @  சொற்களைப் பிரித்துப் பொருள் கூறுதல்

§  இலக்கணக்குறிப்பு கூறுதல்

@ செய்யுளை இசையுடன் பாடுதல்

@ மதுரை நகரின் வளங்களை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

முத்தொள்ளாயிரம்


மதுரைக்காஞ்சி


7.மாணவர் செயல்பாடு:

    Ø செய்யுள் பகுதியை சொற்பொருளுக்கு ஏற்றவாறு பிரித்துப் படித்தல்
   Ø  செய்யுளில் காணும் அருஞ்சொற்களை அடையாளம் காணுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. கோக்கோதை என்பவர் யார்?
    2. கமுகு என்ற சொல்லின் பொருள் என்ன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   4பறவை ஏன் அஞ்சியது?
   5.முரசரைவோனின் முழக்கம் எவ்வாறு இருந்தது?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  6. மதுரை நகரின் வளங்களைப் பற்றி விளக்கி எழுதுக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       @ 9034 - இலக்கியங்கள் விவரிக்கும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.

Ø          @ 9035 - இலக்கியங்கள் வழி அறிந்த நகர அமைப்புகளை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுதல்.



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை