SECOND MIDTERM TAMIL QUESTION PAPER AND ANSWER KEY- 10 TH STD

(இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது)

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇


10.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     8X1=8

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

.  திருப்பதியும் திருத்தணியும்

1

2.     

. வலிமையை நிலைநாட்டல்

1

3.     

அ. அகவற்பா

1

4.     

அ. கைம்மாறு கருதாமல் அறம்செய்வது

1

5.     

ஈ. சிலப்பதிகாரம்

1

6.    

. உழவு, ஏர், மண், மாடு

1

7.     

ஆ. அதியன் , பெருஞ்சாத்தன்

1

8.    

அ. இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது.

1

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

9

நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று விருப்பமான புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு பட்டினி கிடந்திருக்கிறார். இவையே மா.பொ.சி வறுமையிலும் படிப்பின் மீதும் நாட்டம் கொண்டவர் என்பதற்குச் சான்றாகும்

2

10

   விடை:       #பாசவர்- வெற்றிலை விற்பவர்.                                                                                                                     # வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்.                                                                                               # பல்நிண வினைஞர்- பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்.    #உமணர்உப்பு விற்பவர்.                                           

2

11

   ) அடியெதுகையை எடுத்தெழுதுக.   

விடைகொள்வோர் ,உள்வாய் -ள்

)இலக்கணக்குறிப்பு எழுதுக- கொள்க,குரைக்க 

விடை : வியங்கோள் வினைமுற்று

2

12

அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.

2

13

வெட்சி-கரந்தை  ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை

2

14

அ. ஆவணம் , ஆ. நம்பிக்கை

2

15

விடைக்கேற்ற வினாவைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

 

 

                                                                   பகுதி-3                                                        3X3=9

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம்

          பெற்றுள்ளது.

பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, ஆந்திரத் தலைவர்கள் சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று கருதினர். இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் இராஜாஜி தனது பதவியைத்துறந்தார்.அச்சமயத்தில்,செங்கல்வராயன் தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

 

3

17

ü        அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3

18

) இப்பாடல் இடம் பெற்ற நூல் எதுவிடை: சிலப்பதிகாரம்

) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக. விடை: கர்வணர் , ட்டினும்

இ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை? விடை:சந்தனம் ,அகில்

3

19

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

 

 

                                                             பகுதி-4                                                       3X5=15

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

20

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே கூச்சலிட்டன.

5

21

முப்பால்- மூன்று+பால் –

ஐந்திணை – ஐந்து+திணை – ரு

நானிலம் – நான்கு+ நிலம் –

அறுசுவை – ஆறு+ சுவை –

பத்துப்பாட்டு – பத்து+பாட்டு – க0

எட்டுத்தொகை – எட்டு+தொகை -அ

5

22

அ)காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

ஆ) தேமா  புளிமா  புளிமாங்காய் தேமாங்காய்

       கூவிளம்  தேமா   பிறப்பு

5

                                                                 பகுதி-5                                                       1X8=8

விரிவான விடையளிக்க:

23

) வினாவுக்கேற்ற விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக

 

1. குறளை பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2.  பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

8

விடைக்குறிப்புகளைப் பதிவிறக்க👇

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை