8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 08-01-2024 முதல் 12-01-2024
மாதம் : ஜனவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அயோத்திதாசர் சிந்தனைகள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø அயோத்திதாசரின்சிந்தனைகள்வழியாகச்சமூகச்சீர்திருத்தக்கருத்துகளை உணர்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# உங்களைக் கவர்ந்த சமூகச் சிந்தனையாளர் யார்?
4.பாடச் சுருக்கம் :
Ø வாழ்க்கை
@ சிந்தனைகளின் அடித்தளம்
@ இதழ்ப்பணி
@ ஒருபைசாத் தமிழன்
@ கல்விச்சிந்தனைகள்
@ திராவிட மகாஜன சங்கம்
@ அரசியல் விடுதலை,மக்கள் உரிமை.
6.கருத்துரு வரைபடம்:
அயோத்திதாசர் சிந்தனைகள்
7.மாணவர் செயல்பாடு:
Ø சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 805- எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள் / நிகழ்வுகள்பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி / சைகை மொழியில்)
Ø 808- ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்துக் கலந்துரையாடல். சில வினாக்களுக்கு விடை காண முற்படல். ( எ.கா) தனது சுற்றுப்புறத்தில் வாழும் குடும்பங்கள் பற்றிச் சிந்தித்தல்: இதன் தொடர்ச்சியாக, ராமு மாமாவின் பெண் குழந்தை ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை ? என்ற வினாவை எழுப்புதல்.