10 TH STD TAMIL CENTUM ANSWER SCRIPT & NEAT PRESENTATION

10.ஆம் வகுப்பு - தமிழ் 

மாதிரி தேர்வுத்தாள்


   பொதுத்தேர்வை எழுதவிருக்கின்ற அன்பார்ந்த 10.ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் மனமார்ந்த வாழ்த்துகள். பொதுத்தேர்விற்குத் தயாராகின்ற இந்நேரத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வை எவ்வாறு திறம்பட எழுதுவது? தெளிவாகவும், அழகாகவும் எழுதுவது எப்படி? முதலான ஐயங்கள் ஏற்படும். அவ்வாறு ஐயம் எழும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், அழகாக PRESENTATION  செய்த பத்தாம் வகுப்பு மாணவியின்  மாதிரி விடைத்தாள் ஒன்று மாதிரிக்காகப் பதிவிடப்பட்டுள்ளது. இதனுடன் உங்களது எண்ணங்களையும் இணைத்து தேர்வினைத் திறம்பட எழுதிட வாழ்த்துகள்!!!

மாதிரி விடைத்தாளினைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்..


 

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை