10 TH STD TAMIL REVISION PLAN FOR PUBLIC EXAM 2024

அரசுப்பொதுத்தேர்வு – 2024 , பத்தாம் வகுப்பு – தமிழ்

இறுதி திருப்புதலுக்கான செயல் திட்டம்

மாணவர் நிலை-1  (80-100 மதிப்பெண்)


 

நாள்

 

வினாப்பகுதி

 

மாணவர் நிலை-1    (80-100 மதிப்பெண்)

 

 

 

 

 

 

23-03-2024

(சனி)

 

 

 

உரைநடை நெடுவினா (வி.எண்.43)

1.     தமிழ்ச்சொல் வளம்

2.    விருந்தோம்பல் (2 வினாக்கள்)

3.    நாட்டு விழாக்கள்

4.    சங்க இலக்கியத்தில் அறம்

5.    ஜெயகாந்தன் - சுவரொட்டி

 

 

விரிவானக் கட்டுரை ( வி.எண்.44)

1.     புயலிலே ஒரு தோணி

2.    கோபல்லபுரத்து மக்கள்

3.    புதிய நம்பிக்கை

4.    ஒருவன் இருக்கிறான்

 

 

பொதுக்கட்டுரை (வி.எண்.45)

1.     சான்றோர் வளர்த்த தமிழ்

2.    விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

3.    அரசுப்பொருட்காட்சி

4.    சாலைப்பாதுகாப்பு

5.    நூல் மதிப்புரை

6.    புயல் பாதிப்பு கட்டுரை

 

 

 

 

 

 

 

 

 

24-03-2024

(ஞாயிறு)

 

 

 

செய்யுள் நெடுவினா (வி.எண்.38)

1.     மனோன்மணியம்------

2.    முல்லைப்பாட்டு கார்காலச்செய்தி

3.    இறைவன், புலவர்---

4.    சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வீதி----

5.    கருணையன் தாய் மறைவுக்கு----

 

 

கடிதம் எழுதுதல் (வி.எண்.39)

1.     மரம் இயற்கையின் வரம்

2.    உணவு விடுதி----

3.    உழவுத்தொழிலுக்கு வந்தனை---

4.    மின்விளக்கு வசதி---

5.    திறன்பேசி குறித்து கடிதம்

6.    புயல் சேதம் குறித்த கடிதம்

காட்சியைக்கண்டு கவினுற எழுதுதல்

(வி.எண்.40)

அனைத்து படங்களுக்கும் எழுதும் வகையில் பயிற்சி செய்க

 

படிவம் நிரப்புதல் ( வி.எண்.41)

1.     நூலக உறுப்பினர் படிவம்

2.    மேனிலை வகுப்பு சேர்க்கைவிண்ணப்பம்

3.    தன்விவரப்பட்டியல்

4.    விளையாட்டு மேம்பாட்டு ஆணையப்படிவம்

 

மொழித்திறன் வினாக்கள் ( வி.எண்.42)

அனைத்து இயல்களிலும் உள்ள  பத்தி மொழிபெயர்ப்பு (அ) நிற்க அதற்குத்தக வினாக்களை முழுமையாகப் பயிற்சி செய்க.

25-03-2024

(திங்கள்)

 

 

3 மதிப்பெண் வினாக்கள்

(வி.எண். 29 முதல் 37)

1.     அனைத்து இயல்களிலும் மதிப்பீடு பகுதியில் உள்ள சிறுவினாக்களைப் படிக்க

2.    உரைப்பத்தியைப் படித்து விடையளித்தல்

3.    4 அணிகள் மற்றும் திருக்குறளில் வரும் அணிகள்

4.    அலகிட்டு வாய்பாடு எழுதுதல்

5.    மனப்பாடப்பாடல்                                                         ( முதல் 5 இயல்கள் (அ) கடைசி 4 இயல்கள்)

 

2 மதிப்பெண் வினாக்கள்

(வி.எண். 16 முதல் 28)

 

 

1.     அனைத்து இயல்களிலும் மதிப்பீடு பகுதியில் உள்ள குறுவினாக்களைப் படிக்க.

2.    மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு,நிற்க அதற்குத்தக பகுதிகள்

3.    பகுபத உறுப்பிலக்கணம்

4.    10 மனப்பாடத்திருக்குறள்

 

 

1 மதிப்பெண் வினாக்கள்

(வி.எண். 1 முதல் 15)

 

 

1.     பலவுள் தெரிக வினாக்கள்

2.    மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு,நிற்க அதற்குத்தக பகுதிகள்

3.    பாடலைப்படித்து விடையளித்தல்

 

 

மாணவர் நிலை-2  (60-80 மதிப்பெண்)

 

நாள்

 

வினாப்பகுதி

 

    மாணவர் நிலை-2    (60-80 மதிப்பெண்)

 

 

 

 

 

 

23-03-2024

(சனி)

 

 

 

உரைநடை நெடுவினா (வி.எண்.43)

1.     தமிழ்ச்சொல் வளம்

2.    விருந்தோம்பல் (2 வினாக்கள்)

3.    நாட்டு விழாக்கள்

4.    ஜெயகாந்தன் சுவரொட்டி

 

 

விரிவானக் கட்டுரை ( வி.எண்.44)

1.     புயலிலே ஒரு தோணி

2.    கோபல்லபுரத்து மக்கள்

3.    ஒருவன் இருக்கிறான்

 

 

பொதுக்கட்டுரை (வி.எண்.45)

1.     சான்றோர் வளர்த்த தமிழ்

2.    விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

3.    அரசுப்பொருட்காட்சி

4.    சாலைப்பாதுகாப்பு

 

 

 

 

 

 

 

 

24-03-2024

(ஞாயிறு)

 

 

 

செய்யுள் நெடுவினா (வி.எண்.38)

1.     மனோன்மணியம்------

2.    முல்லைப்பாட்டு கார்காலச்செய்தி

3.    சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வீதி----

4.    கருணையன் தாய் மறைவுக்கு----

 

 

கடிதம் எழுதுதல் (வி.எண்.39)

1.     மரம் இயற்கையின் வரம்

2.    உணவு விடுதி----

3.    உழவுத்தொழிலுக்கு வந்தனை---

4.    மின்விளக்கு வசதி---

காட்சியைக்கண்டு கவினுற எழுதுதல்

(வி.எண்.40)

அனைத்து படங்களுக்கும் எழுதும் வகையில் பயிற்சி செய்க

 

படிவம் நிரப்புதல் ( வி.எண்.41)

5.    நூலக உறுப்பினர் படிவம்

6.    மேனிலை வகுப்பு சேர்க்கைவிண்ணப்பம்

7.    தன்விவரப்பட்டியல்

8.    விளையாட்டு மேம்பாட்டு ஆணையப்படிவம்

 

மொழித்திறன் வினாக்கள் ( வி.எண்.42)

அனைத்து இயல்களிலும் உள்ள  நிற்க அதற்குத்தக வினாக்களை முழுமையாகப் பயிற்சி செய்க.

25-03-2024

(திங்கள்)

 

 

 

 

 

 

3 மதிப்பெண் வினாக்கள்

(வி.எண். 29 முதல் 37)

6.    உரைப்பத்தியைப் படித்து விடையளித்தல்

7.    4 அணிகள்

8.    அலகிட்டு வாய்பாடு எழுதுதல்

9.    மனப்பாடப்பாடல்        ( முதல் 5 இயல்கள்)

10.  புளியங்கன்று---

11.   பலர்புகு----

12.  தலையைக் கொடுத்தேனும்----

13.  சங்க இலக்கிய அறங்கள்---

14.  இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்----

15.  சோலைப்பூங்காற்றும்----

16.  தமிழன்னையை----

17.  கூத்தனைக் கூத்தன் ---

18.  மாளாத----

19.  மன்னன், இடைக்காடனார்—

20. எவையெல்லாம் அறியேன் -----

 

2 மதிப்பெண் வினாக்கள்

(வி.எண். 16 முதல் 28)

 

 

5.    அனைத்து இயல்களிலும் மதிப்பீடு பகுதியில் உள்ள குறுவினாக்களைப் படிக்க.

6.    மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு,நிற்க அதற்குத்தக பகுதிகள்

7.    பகுபத உறுப்பிலக்கணம்

8.    10 மனப்பாடத்திருக்குறள்

 

1 மதிப்பெண் வினாக்கள்

(வி.எண். 1 முதல் 15)

 

 

4.    பலவுள் தெரிக வினாக்கள்

5.    மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு,நிற்க அதற்குத்தக பகுதிகள்

6.    பாடலைப்படித்து விடையளித்தல்

  

பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை