முதல் இடைப்பருவத்தேர்வு 2024
10.ஆம் வகுப்பு -தமிழ்
👉 கோவை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 8X1=8
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஆ) மணி வகை |
1 |
2. |
அ) மலேசியா |
1 |
3. |
இ) எம்+தமிழ்+நா |
1 |
4. |
ஆ) பத்துப்பாட்டு |
1 |
5. |
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
6. |
அ)
கொன்றை வேந்தன் |
1 |
7. |
ஈ)
சிற்றூர் |
1 |
8. |
அ)
வேற்றுமை உருபு |
|
பகுதி-2 5X2=10 |
||
9 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது ( பொதுமொழி) |
2 |
10 |
முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி
விடும் |
2 |
11 |
இன்னிசை அளபெடை – செய்யுளில் ஓசை குறையாதபோதும்
இனிய ஓசைக்காக அளபெடுப்பது |
2 |
12 |
அ. எட்டு
– அ ஆ. நான்கு,
இரண்டு - ச’ , உ |
2 |
13 |
அ. உயிரெழுத்து ஆ. புயல் |
2 |
14 |
செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை |
2 |
15 |
தம்பி
அழாதே,
அப்பா இப்போது வந்துவிடுவார், தின்பண்டம் வருவார் |
|
பகுதி-3 |
|||||||||||||||||
16 |
விடை அ)நாற்று-
நெல் நாற்று நட்டேன். ஆ)கன்று- வாழைக்கன்று
வளர்த்தேன் இ)பிள்ளை- தென்னம்பிள்ளை
அசைந்தது ஈ)வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
|||||||||||||||
17 |
|
3 |
|||||||||||||||
18 |
-
இக்குறளில்
உவமை அணி பயின்று வந்துள்ளது அணி
இலக்கணம்:
உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை
அணி விளக்கம்: மக்களிடம் வரி வாங்குவது அரசன்
வழிப்பறி செவதற்குச் சமம். அணிப்பொருத்தம்: உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம் – அரசன் வரி வாங்குவது, உவம உருபு – போலும் |
3 |
|||||||||||||||
19 |
அன்னை
மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும்
முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக்
குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி
அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! சிறுதாம்பு
தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், "கைய கொடுங்கோற்
கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே
வருகுவர், தாயர்" என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் |
3 |
|||||||||||||||
20 |
ü
நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு
கூத்தனை வழிப்படுத்துகிறான் ü
ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின்
நாட்டை அடைக. ü
அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü
அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும்
கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. |
3 |
பகுதி-4
21 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
5 |
22 |
1.
நான் செல்லும் வழி இன்சொல் வழி. 2.
என் நண்பர்களை இன்சொல் வழியில்
நடக்கச் செய்வேன். 3.
தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன் 5. பிறருக்கு நன்மை செய்வேன் |
5 |
23 |
மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.
நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்.
தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா,
ம்லேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி
உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில்
மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம்
கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி. |
5 |
24 |
வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”
எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத்
தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
25 |
காட்சிக்குப்பொருந்திய கவிதை வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
பகுதி-5
26 |
ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் |
8 |
27 |
கோபல்லபுரத்து
மக்கள் முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. |
8 |
28 |
விருந்தினரை
வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து
வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர
வைத்தேன். வாழை இலையில்
விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில்
உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின்
குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை
விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச்
சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர்
ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன்.
பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை
மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என
விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த
இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன்
கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன். |
|