8.ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉இராணிப்பேட்டை மாவட்டம்
👉 வேலூர் மாவட்டம்
👉 திருவள்ளூர் மாவட்டம்
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
அ.
தாயாக |
1 |
2. |
ஆ.
வட்டெழுத்து |
1 |
3. |
அ.
இளமை |
1 |
4. |
ஈ.
இரத்தக்கொதிப்பு |
1 |
5. |
இ.
கலன் + அல்லால் |
1 |
6. |
ஆ.
ஓடை |
1 |
7. |
இ. தொல்காப்பியம் |
1 |
8. |
ஈ. பார்த்த |
1 |
9. |
ஆ. ஓடு |
1 |
10. |
ஆ. உ, ஊ |
1 |
11. |
ஈ.
கொண்டு |
1 |
12. |
இ. தீ |
1 |
13. |
இ. தொல்காப்பியம்
|
1 |
14. |
இ. தொல்காப்பியர் |
1 |
15. |
அ. உயிரளபெடை |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
ஓவிய
வடிவத்தைக் கொண்ட எழுத்து வடிவம் |
2 |
18 |
தாய்மொழியைக் கொண்டு |
2 |
19 |
வேர்,பட்டை,இலை,பூ,கனி |
2 |
20 |
கற்றவருக்கு அழகு செய்ய வேறு
அணிகலன்கள் தேவையில்லை |
2 |
21 |
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
உயிரின்
முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு,
தலை, கழுத்து, மூக்கு
ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி,
இதழ், நாக்கு, பல்,
மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். |
2 |
23 |
பொருள்
முற்றுப் பெற்றவினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். |
2 |
24 |
பொருள்
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம்,
வினையெச்சம் என்று இருவகைப்படும் |
2 |
25 |
அ.
உயிரெழுத்து ஆ. நிறுத்தற்குறி |
2 |
26 |
பூக்கள்
நிறைந்த இடம் சோலை ஆகும். |
2 |
27 |
அ.
பருகு ஆ. எழுப்பு |
2 |
28 |
உ௩ , அ எ , ௯
க , ௪0 |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
ü நெடிலைக் குறிக்க
ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுகின்றது. ü ஐகார உயிர்மெய்யைக்
குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரடடைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில்
இணைக்கொம்பு ( ை) பயன்படுகின்றது. ü ஔகார உயிர்மெய்யைக்
குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில்
கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது. ü குற்றியலுகர, குற்றியலிகர
எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது, |
3 |
30 |
ü இயற்கையை
விட்டு விலகியமை ü மாறிப்போன
உணவு முறை ü மாசு
நிறைந்த சுற்றுச்சூழல் ü மன
அழுத்தம் |
3 |
31 |
1. முதுகுத்தண்டு 2. மூளை. இ.
சிறுமூளை |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
|||
32 |
ü நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம்
தந்து பயிர்களைச் செழிக்கச் செயகிறது. ü விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து
நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
குளிர்ச்சியைத் தரும் ü புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. ü நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்
வெடகப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. |
3 |
|
33 |
ü கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில்
தன்னுடைய திறமையைக் காட்டவேண்டும். ü ஆத்திரம் கண்ணை மறைத்து விடும்
என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்துஅமைதி காக்க வேண்டும். ü பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க
வேண்டும். ü மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கல் போன்றது.இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும். |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
|
3 |
36 |
சான்று
: வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள்
என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று
எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
|
3 |
37 |
கொடை,
பகை, நட்பு, தகுதி,
அதுவாதல், பொருட்டு, முறை,
எல்லை. |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 அ |
v எல்லா காலத்திலும் நிலைபெற்று
தமிழே! வாழ்க. v எல்லாவற்றையும் அறிந்துரைக்கும்
தமிழே! வாழ்க. v ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்ட v உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க. v எங்கும் உள்ள அறியாமை இருள்
நீங்கட்டும். v தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும்
சிறப்படைக! v பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும்
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க. (அல்லது) ஆ) v காலையும்
,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். v தூய்மையான
காற்றைச் சுவாசித்து,தூய
நீரைப் பருக வேண்டும். v குளித்த
பிறகு உண்டு,இரவில்
நன்றாக உறங்க வேண்டும். v அளவுடன்
உண்ண வேண்டும். |
5 |
39 |
அ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் |
5 |
40 |
அ. சேவல் கூவும் சத்தம்
கேட்டுக்கயல்கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச்
சென்றாள் அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன் தோரணம்
கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள் அம்மா தந்த பாலைப்
பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள். ஆ. அ. வலியில்
நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல்
போர்த்துமேய்ந் தற்று. ஆ. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும்
ஓடா நிலத்து. |
5 |
41 |
1. வளைந்த கோடுகளால் அமைந்த
தமிழ் எழுத்து வடடெழுத்து எனப்படும். 2. உலகம் உள்ளவரையிலும்
தமிழ்மொழி வாழட்டும். 3. பகைவரை வென்றதைப் பாடும்
இலக்கியம் பரணி ஆகும். 4. உயிரெழுத்து பிறக்கும் இடம்
கழுத்து ஆகும். 5. தமிழ் அம்புவிடும் கலையை
ஏகலை என்றது. |
5 |
42 |
அ.
பறழ் ஆ. குருளை இ. கன்று ஈ. கன்று உ. குட்டி |
5 |