6. ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉காஞ்சிபுரம் மாவட்டம்
👉 செங்கல்பட்டு மாவட்டம்
👉 கடலூர் மாவட்டம்
👉 திருவாரூர் மாவட்டம்
👉 நாகப்பட்டினம் மாவட்டம்
முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு-2024 ,
காஞ்சிபுரம் மாவட்டம்
6.ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்
வி.எண் |
விடைகள் |
மதிப்பெண் |
||
1 |
அ. சமூகம் |
1 |
||
2 |
ஈ .செம்மை+தமிழ் |
1 |
||
3 |
ஆ. பழமை |
1 |
||
4 |
ஆ. ஞாயிறு |
1 |
||
5 |
ஆ. நுண்ணறிவு |
1 |
||
6 |
டீப் புளூ |
1 |
||
7 |
கேணி |
1 |
||
8 |
ஒரு |
1 |
||
9 |
நிலா ஒளி |
1 |
||
10 |
மாடங்கள் |
1 |
||
எவையேனும் ஐந்து மட்டும் எழுதுக
5X2=10 |
||||
1 |
தமிழ் மொழியின் செயல்களாகக்
கவிஞர் கூறுவன, பொய்யை அகற்றி; மனதின்
அறியாமையை நீக்கி; அன்புடைய பலரின் இன்பம் தரும்
பாடல்களைத் தந்து; உயிர்போன்ற உண்மை தரும் பாடல்களைத்
தந்து; உயிர் போன்ற உண்மையை ஊட்டி; உயர்ந்த
அறத்தைத் தந்து; உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளைக்
காட்டுவது. |
2 |
||
2 |
இலக்கண இலக்கிய வளம் |
2 |
||
3 |
வான் நிலா,
கதிரவன், வான்மழை |
2 |
||
4 |
காணி
அளவு நிலம், நீருடைய கிணறு, தென்னை மரம், மாளிகை |
2 |
||
5 |
அவரவர்
அனுபவங்கள் |
2 |
||
7 |
செய்தித்தொடர்பு,
இயற்கை வளங்கள், புயல் மழை முன்னறிவிப்பு |
2 |
||
8 |
காரல் பெக்-தொழிற்சாலை-அடிமை |
2 |
||
ஈ) மூன்று
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு தொடர்களில் விடையளி 3X3=9 |
||||
1 |
ü தொழிற்சாலையில்
உற்பத்தி செய்தல், பழுது
நீக்குதல் பணிகள் செய்கிறது. ü மருத்துவத்
துறையில் நோயின் அறிகுறியைக் கண்டுபிடிக்க உதவுகிறது. ü பிற
கோள்களில் சென்று ஆய்வு நடத்துகிறது. ü மனிதர்கள்
செல்ல முடியாத பல இடங்களுக்கும் செல்கிறது. |
4 |
||
2 |
சொல்லின்
முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்று கூறுவர். v க,ச,த,ந,ப,ம
ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். v ங,ஞ,ய,வ
ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில்
வரும். v ங
- வரிசையில் 'ங'
என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல்
எழுத்தாக வரும். v ஞ
வரிசையில் ஞ, ஞா-
ஞெ, ஞொ
ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். v ய
- வரிசையில் ய,யா,யு,யூ,யோ,
யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில்
வரும். v வ
- வரிசையில் வ, வா,
வி,வீ,
வெ,வே,
வை ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில்
வரும். |
2 |
||
3 |
சார்பெழுத்துகள்
பத்து .அவை, 1.
உயிர்மெய் 2.
ஆய்தம் 3.
உயிரளபெடை 4.
ஒற்றளபெடை 5.
குற்றியலிகரம் 6.
குற்றியலுகரம் 7.
ஐகாரக்குறுக்கம் 8.
ஔகாரக்குறுக்கம் 9.
மகரக்குறுக்கம் 10.
ஆய்தக்குறுக்கம் |
2 |
4 |
சிட்டுக்குருவி கூடுகட்டி
வாழும் பறவையினத்ததைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள்
அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும். |
2 |
5 |
பொருந்திய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
அடிமாறாமல் எழுதுக
5+2=7 |
||
1 |
தமிழுக்கும்
அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ்
இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு
நிலவென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு
மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! காணி
நிலம் வேண்டும் -பராசக்தி காணி
நிலம் வேண்டும் - அங்குத் தூணில்
அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய
நிறத்தினதாய் - அந்தக் காணி
நிலத்திடையே - ஓர் மாளிகை கட்டித்
தரவேண்டும் - அங்குக் கேணி
அருகினிலே - தென்னைமரம் கீற்றும்
இளநீரும் பத்துப்
பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே
வேணும் |
5 |
2 |
அன்பிலார்
எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும்
உரியர் பிறர்க்கு |
2 |
தகுந்த விடைகளை எழுதுக 5X2=10 |
||
1 |
பெற்றோரிடம் இசைவுக்கடிதம் வாங்கி வரச்சொன்னாங்க |
1 |
2 |
1. பரி,பால்,பாடல்,பாரி 2.
கவி,கதை,தை,விதை |
1 |
3 |
உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
4 |
அ. செயற்கைக்கோள் ஆ. வானிலை |
2 |
5 |
இனிய
, கனியிருப்ப |
2 |
வினாக்களுக்குரிய விடைகளை எழுதுக
1X6=6 |
||
1 |
அ.
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
6 |
அ |
ü உணவு
உற்பத்தியில் தன்னிறைவு ü தகவல்
தொழில் நுட்பத்தில் மிகுதியான வளர்ச்சி ü எவ்வகையான
செயற்கைக் கோளையும் ஏவும் திறன் ü அணு
உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணி ü நவீன
மருந்துகளும், பாரம்பரிய
மருத்துவ முறைகளும் வளர்ச்சி. ü அக்னி,
பிரித்வி ஏவுகணைகளை செலுத்துவதில் வெற்றி ஆ. அ.
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
6 |
2. |
அ. அனுப்புநர் ச.இளவேந்தன், 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசினர் மேனிலைப்பள்ளி, திருத்தணி-1 பெறுநர் வகுப்பாசிரியர் அவர்கள், 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசினர் மேனிலைப்பள்ளி, திருத்தணி-1 ஐயா, வணக்கம்.எங்கள் ஊரில்
நாளை மாபெரும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.அதில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள்
மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் பணிவான மாணவன் ச.இளவேந்தன் இடம்: திருத்தணி நாள்: 20-06-2022. ஆ. அறிவியல் ஆக்கங்கள் முன்னுரை எமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்துகின்ற அறிவியல் சாதனங்கள் தான்
எமது வாழ்வை இவ்வாறு இலகுபடுத்தி கொண்டிருக்கின்றன.மனிதன் பண்டைய காலங்களில்
காடுகளில் வாழ்கின்ற போது தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடுமையான உடல்
உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டான். ஆனால், இன்றோ அவ்வாறில்லை மிகவிரைவாக எமது வேலைகளை
இலகுவாக்கும் வகையில் மிகச்சிறந்த அறிவியல் ஆக்கங்களை மனிதன் கண்டுபிடித்து
விட்டான். மருத்துவத்துறை முன்பெல்லாம் மனிதன் பல வகையான நோய்களால் குறைந்த வயதிலேயே இறந்து
போனான் சில நோய்களுக்கு மருந்தே இல்லை என்ற நிலை காணப்பட்டது. விபத்துக்களால்
உயிர் பிழைக்க முடியாத நிலை காணப்பட்டது.இன்று
மருத்துவ துறை அதி நவீன வளர்ச்சி கண்டிருக்கிறது. மனித உடல் பாகங்களை கூட மாற்றி
அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிர் காக்கும் அளவுக்கு மருத்துவ துறையில் அறிவியல்
ஆக்கங்கள் பல உருவாகி விட்டன. வேளாண்மைத்துறை பல வேளாண்மை நடவடிக்கைகளில் இயந்திரமயமாதலை உருவாக்கியுள்ளனர்.
பயிர்களுக்கு உரம், மருந்து என்பன உச்ச பயன் உடையனவாக
உருவாக்கப்படுகின்றன. இவற்றினால் பல நன்மைகள் இருந்தாலும் சிறு தீமைகளும்
இருக்கவே செய்கின்றன. போக்குவரத்துத் துறை ஆகாய விமானங்கள்,விரைவான கப்பல்கள்,நவீன வாகனங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரு சில நாட்களில் உலகின்
எந்த நாடுகளுக்கும் சென்று வரக்கூடியதாக போக்குவரத்து துறை வளர்ச்சி பெற்றுள்ளது தகவல் தொழில்நுட்பம் இன்று உலகம் தொழில்நுட்பமயமாகி விட்டது. இணையத்தில் இல்லாத விடயங்கள்
என்று எதுவுமில்லை எவ்விதமான தகவல்களையும் ஒரு நொடியில் அறிந்துகொள்ளும் வகையில்
இன்று இணையம் வளர்ந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் போல மாறிவிட்டது. முடிவுரை அறிவியல் ஆக்கங்கள் மனித சமுதாயத்துக்குப் பல நன்மைகளையும்
புதுமைகளையும் வழங்கி இருக்கிறது. இது ஒரு சிறந்த வளர்ச்சி என்று அனைவராலும்
பார்க்கப்படுகிறது. ஆனால், இதனைத் தவறாகப் பயன்படுத்தி நிறைய குற்ற
செயல்கள் இடம் பெறுகின்றன. மனிதனுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படுகிறது. |
|