7. ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉காஞ்சிபுரம் மாவட்டம்
👉 செங்கல்பட்டு மாவட்டம்
👉 கடலூர் மாவட்டம்
👉 திருவாரூர் மாவட்டம்
👉 நாகப்பட்டினம் மாவட்டம்
முதல் பருவ தொகுத்தறி தேர்வு-2024
, காஞ்சிபுரம் மாவட்டம்
7.
ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக 8X1=8 |
|||||
வி.எண் |
விடைகள் |
மதிப்பெண் |
|||
1 |
அ. வழி |
1 |
|||
2 |
ஆ. முகில் |
1 |
|||
3 |
இ. ஒப்புமையில்லாத |
1 |
|||
4 |
ஆ. உலக |
1 |
|||
5 |
அ. ஈன்றது |
1 |
|||
6 |
அ. மண் ஒட்டிய பழங்கள் |
1 |
|||
7 |
இ. முண்டந்துறை |
1 |
|||
8 |
ஆ. ஔகாரக்குறுக்கம் |
1 |
|||
கோடிட்ட இடங்க;ளை
நிரப்புக 5X1=5 |
|||||
9 |
பரணி |
1 |
|||
10 |
கோலிக்குண்டு |
1 |
|||
11 |
அடர்ந்த முடிகள் |
1 |
|||
12 |
முயல் |
1 |
|||
13 |
மோனை |
1 |
|||
பொருத்துக 4X1=4 |
|||||
14 |
செல்வம் |
1 |
|||
15 |
மிகுதி |
1 |
|||
16 |
பெரும்பரப்பு |
1 |
|||
17 |
அழகு |
1 |
|||
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு விடையளி 5X2=10 |
|||||
18 |
அ. பேச்சுமொழி ஆ. எழுத்துமொழி |
2 |
|||
19 |
மனித முயற்சியின்றி உருவான உயிரிகளின் வாழ்விடம் |
2 |
|||
20 |
ü மலர்களைக் கண்ட கண்கள் குளிர்ச்சி பெறும் ü காடு பலபொருள்களை அள்ளித் தரும் ü குளிர்ந்த நிழல் தரும் ü உண்ணக் கனி தரும் |
2 |
|||
21 |
தனித்து வரும் இடங்களில் |
2 |
|||
22 |
பொறாமை இன்றி ஒழுக்க நெறியோடு வாழவேண்டும் |
|
|||
23 |
பேச்சால் தியாகிகளையும், அறிவாளிகளையும் உருவாக்கியவர்,
உண்மையை பேசுபவர் |
|
|||
எவையேனும் மூன்று
வினாக்களுக்கு விடையளி 3X2=6 |
|||||
24 |
குறுமை+இயல்+உகரம். தனக்குரிய ஓசையில் குறைந்தொலிக்கும்
உகரம் |
2 |
|||
25 |
5 வகை- ஆண்,பெண்,பலர்,ஒன்றன்,பலவின் |
2 |
|||
26 |
சொற்களை முன்னோர்கள் சொன்னவாறே பயன்படுத்துவது(அ) வழங்குவது |
2 |
|||
27 |
2- உயர்திணை, அஃறிணை |
2 |
|||
எவையேனும் மூன்று
வினாக்களுக்கு விடையளி 3X3=9 |
|||||
28 |
ü தமிழ்,
அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும் ü கொல்லாமையைக்
குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டது ü அனைவரிடமும்
அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். |
3 |
|||
29 |
v புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன. v ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற
புலிகள் அந்த எல்லைக்குச் செல்லாது. v கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு
அல்லது மூன்று குட்டிகள் வரைப் பெற்றெடுக்கும். v அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். v அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து
அனுப்பிவிடும். |
3 |
|||
30 |
ü சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு எதுவும் தெரியாதவள்
போல நீ 'உன் மகன் எங்கே?'
என்று என்னைக் கேட்கின்றாய். ü அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் 'புலி தங்கிய குகை' போன்று அவனைப் பெற்ற
வயிறு என்னிடம் உள்ளது. ü அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க்
காண்பாயாக! என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள். |
3 |
|||
31 |
ü 1938 காலகட்டத்தில்
மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். ü மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின்
உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு
போராட்டம் நடத்தினார். ü அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். |
3 |
|||
அடிபிறழாமல்
எழுதுக 3+2=5 |
|||||
32 |
பச்சை மயில்நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் நச்சர வங்கலங்கும் - கிளியே
நரியெலாம் ஊளையிடும் அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி புதுநடை போடுமடீ - கிளியே
பூங்குயில் கூவுமடி! |
3 |
|||
33 |
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. |
2 |
|||
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி 3 X2=6 |
|||||
34 |
அ. தீவு
ஆ. தியாகம் |
2 |
|||
35 |
அ. பசு கன்றை ஈன்றது ஆ. குழலி நடனம் ஆடினாள் |
2 |
|||
36 |
அ. க உ
ஆ. எ |
2 |
|||
கட்டுரை அல்லது
கடிதம் 1 X7=7 |
|||||
37 |
அ. நண்பனுக்குக் கடிதம் 10,தமிழ் நகர், சேலம்-3 05/10/2024அன்பு நண்பா! உன் உயிர் நண்பன் எழுதும்
கடிதம்.நலம் நலம் அறிய விரும்புகின்றேன். நாங்கள் சென்னைக்குச் சுற்றுலா
சென்றோம்.மாமல்லபுரம், உயிரியியல்பூங்கா, மெரினா கடற்கரை,பாம்புப் பண்ணை ஆகிய இடங்களுக்குச்
சென்றோம். மிகவும் அருமையாக இருந்தது. அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும்
விளக்கமாகக் கூறுகின்றேன்.அன்புடன் முடிக்கின்றேன். இப்படிக்கு
உயிர்
நண்பன் ச.சிற்பி உறைமேல் முகவரி ம.எழிலன் 18,பாண்டியன் நகர், மதுரை- 1 ஆ. ஜாதவ் பயேங் முன்னுரை ஜாதவ்பயேங். 'இந்திய வனமகன்' என்று இவர் அழைக்கப்படுகிறார்.
பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு
காட்டை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை
விளக்குகிறது. பொருளுரை 1979
ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில்
பாம்புகள் கரை ஒதுங்கின.சில பாம்புகள் இறந்தன. பெரியவர்கள் 'தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்' என்றனர்.
அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஜாதவ்பயேங் தீவில் விதைகளை
விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை.
வனத்துறை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர
ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி
பசும்புல்லும் மரங்களும் வளரத் தொடங்கின. மரங்களில் விளைந்த பழங்களை
உண்டு, அதன் கொட்டைகளை விதையாகச் சேமித்து வைத்து
விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். அத் தீவு பெருங்காடானது. முடிவுரை ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம்
வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை
காக்க வேண்டும் |
7 |
|||