10.ஆம் வகுப்பு-தமிழ்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பின்படி, 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்விற்கு முன்னர் மாணவர்களின் அடைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
அதற்காக 10.ஆம் வகுப்பு அனைத்துபாடங்களுக்கான கற்றல் கட்டகங்களும், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற திருப்புதல் வினாத்தாட்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.பதிவிறக்கம் செய்து பயன்பெறுக.
10.ஆம் வகுப்பு -தமிழ்
10.ஆம் வகுப்பு -ஆங்கிலம்
10.ஆம் வகுப்பு -கணிதம்
10.ஆம் வகுப்பு -அறிவியல்
10.ஆம் வகுப்பு -சமூக அறிவியல்