பாடங்களும் பணித்தாட்களும்
அன்பார்ந்த தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவ செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைப்பக்கத்தின் வணக்கங்கள்.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், இயல் 1 க்கான பாடப்பகுதிகள் (குறைக்கப்பட்ட பாடப்பகுதி 2021-22) காணொளி வடிவில் தரப்பட்டு, அவற்றைக் கற்ற பின்னர் மாணவர்கள் தங்களது அடைத்துக் கொள்ளும் வகையில் அவற்றுற்கான இணைய பணித்தாட்களும்(ONLINE LIVE WORKSHEET) வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையப் மனிதர்களை எழுதி முடித்த பின்னர் அதனுடைய முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
மற்ற இயல்களுக்கான காணொளி தமிழ்ப்பொழில் வலைப்பக்கத்தில் பதிவிடப்படும்.தமிழ்ப்பொழில் வலைப்பக்கத்தை FACEBOOK ல் பின் தொடர👇👇
எழுத்து,சொல்