முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாட்கள்
ஆசிரியர் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் தமிப்பொழில் வலைதளத்தின் அன்பான வணக்கங்கள். வருகின்ற 9ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. அதற்காகக் கொடுக்கப்பட்ட பாடப்பகுதியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளித்து வருகின்றனர். அவ்வகையில் மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கு,பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி கட்டடங்கள் இந்த இணைப்பில் PDF வடிவில் பதி விடப்பட்டுள்ளன. தேவையான பாடங்களைச் சொடுக்கி தேவையான மாதிரி வினாத்தாள் அல்லது பயிற்சிக்கட்டகத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10.ஆம் வகுப்பு-தமிழ்👇
10.ஆம் வகுப்பு-ஆங்கிலம்👇
10.ஆம் வகுப்பு-கணிதம்👇
10.ஆம் வகுப்பு-அறிவியல்👇
10.ஆம் வகுப்பு-சமூக அறிவியல்👇