இரண்டாம் திருப்புதல் தேர்வு-தமிழ்
அன்பார்ந்த தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். மாநில அளவில் நடந்துமுடிந்த முதலாம் திருப்புதல் தேர்வில், மாணவர்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்ய, தமிழ்ப்பொழில் வலைதளம் வெளியிட்ட மாதிரி வினாத்தாள்கள் மற்றும் சிறப்பு கற்றல் கையேடு கள் பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். நிறைய வினாக்கள் கற்றல் கையேடு லிருந்து கேட்கப்பட்டதாக பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவித்திருந்தனர். அனைவருக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் மனமார்ந்த நன்றிகள்.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு மாணவர்கள் பரபரப்பாகத் தயாராகி வருகின்றனர். தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களின் வேண்டுகோளுக்கிணங்க, முதல் திருப்புதல் தேர்வு இருக்கு வெளியிட்டது போன்றே இரண்டாம் திருப்புதல் தேர்விற்கும் சிறப்பு கையேடு மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு மாதிரி(தமிழ்) வினாத்தாளும் இங்கே PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.
சிறப்புக் கையேட்டினைப் பதிவிறக்க👇