10.ஆம் வகுப்பு அலகுத்தேர்வு வினாத்தாட்கள்
தமிழாசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும்
வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அனைத்து இயல்களுக்குமான அலகுத்தேர்வு வினாத்தாட்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
அனைத்து இயல்களுக்கான அலகுத்தேர்வு வினாத்தாட்கள் இங்கே PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளன .இந்த வினாத்தாள்களை பயிற்சி செய்தாலே பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களை மிகச் சிறப்பாகத் தயார் படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.
இயல்-1 வினாத்தாளைப் பதிவிறக்க